கொளத்தூர்

திருவிக நகரில் டூ வீலர் திருடிய நபர் கைது: வாகனங்கள் பறிமுதல்

திருவிக நகரில், இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்; இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவிக நகரில் டூ வீலர் திருடிய நபர் கைது: வாகனங்கள் பறிமுதல்
பெரம்பூர்

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர்...

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
பெரம்பூர்

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார்...

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார் விழிப்புணர்வு
பெரம்பூர்

வியாசர்பாடி பிரபல உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்

வியாசர்பாடியில் உள்ள பிரபல உணவகத்தில் நண்பர்களுடன் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்

வியாசர்பாடி பிரபல உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்
பெரம்பூர்

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, வட சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்
பெரம்பூர்

வியாசர்பாடியை அச்சுறுத்திய பிரபல ரவுடி குணா கைது: பொதுமக்கள் நிம்மதி

சென்னை அருகே, வியாசர்பாடியில் பணம் பறித்த் வந்த பிரபல ரவுடி குணா கைது செய்யப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

வியாசர்பாடியை அச்சுறுத்திய பிரபல ரவுடி குணா கைது: பொதுமக்கள் நிம்மதி
திரு. வி. க. நகர்

ஓட்டேரியில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்க முயன்றவர் கைது

சென்னை ஓட்டேரியில், கூடுதல் விலைக்கு விற்பதற்காக, மது பாட்டில்களை வாங்கியவர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டேரியில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்க முயன்றவர் கைது
பெரம்பூர்

புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள்...

சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தை  சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகை
பெரம்பூர்

சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
பெரம்பூர்

சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் திருடர்களுக்கு உதவிய திருநங்கை கைது

சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் திருடர்களுக்கு உதவிய திருநங்கையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் திருடர்களுக்கு உதவிய திருநங்கை கைது
பெரம்பூர்

சென்னை சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரம்: 2 போலீசார் சஸ்பெண்ட்

சென்னையில் சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரத்தில் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்தும், 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரம்: 2 போலீசார் சஸ்பெண்ட்