/* */

ஒரு பவுன் தங்கம் விலை 38,120 ரூபாய் ஆனது..!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து 38 ஆயிரத்து 120 ரூபாய்க்கு இன்று விற்பனையானது.

HIGHLIGHTS

ஒரு பவுன் தங்கம் விலை 38,120 ரூபாய் ஆனது..!
X

கடந்த 14ம் தேதி யாரும் தங்கம் விலை சரிவை சந்தித்து, கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.,740க்கும், பவுனுக்கு ரூ.760 குறைந்து ஒரு பவுன் ரூ.37,920-க்கும் விற்கப்பட்டது. இதையடுத்து, மறுநாள் 15ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை. இதைத்தொடர்ந்து கடந்த 16 ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.38,040-க்கும் விற்கப்பட்டது.

இதையடுத்து 17 ம் தேதி (நேற்று) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.38,120க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்க பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 18 Jun 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்