காரைக்குடி

காரைக்குடி நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம்

காரைக்குடி நகராட்சியில், முழுமைத் திட்டம் தொடர்பாக கட்டுமானப் பொறியாளர் வணிகர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது

காரைக்குடி நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம்
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சியில் மாஸ்கிளீனிங் பணி: மேயர் ஆய்வு

மருந்து அடித்தல், வாய்க்கால்கள் தூhர்வாருதல் போன்ற பல்வேறு தூய்மைப் பணிகள் சிறப்பு தூய்மைப் பணியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் மாஸ்கிளீனிங் பணி: மேயர் ஆய்வு
திருப்பத்தூர், சிவகங்கை

வல்லனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: மாவட்ட ஆட்சியர்...

வல்லனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

வல்லனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
சோழவந்தான்

சோழவந்தான் விசாக நட்சத்திர சிவன் கோயிலில் பிரதோஷ விழா

சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரள்யநாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது .

சோழவந்தான் விசாக நட்சத்திர சிவன் கோயிலில் பிரதோஷ விழா
திருப்பரங்குன்றம்

மதுரையில் நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர்

மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன்மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட வடக்குமாசி வீதி, தருமை ஆதீனம் திருமண...

மதுரையில்  நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர்
மதுரை மாநகர்

புத்தர் ஜயந்தி: வரும் 16-ல் இறைச்சி விற்க தடை விதிப்பதாக மாநகராட்சி...

மதுரை மாநகராட்சியில் புத்தர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 16 -ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது

புத்தர் ஜயந்தி:  வரும் 16-ல் இறைச்சி விற்க தடை விதிப்பதாக  மாநகராட்சி அறிவிப்பு
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர்மோர் பந்தல்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர்மோர் பந்தல்
திருமங்கலம்

பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மத கருத்துகளை போதிக்க வேண்டும்: விஎச்பி...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மதம் சார்ந்த கல்வியை மதச்சார்பற்ற தமிழக அரசு கற்றுத்தர வேண்டும் மதுரையில் தெரிவித்தார்

பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மத கருத்துகளை போதிக்க வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்