/* */

ஆண்டவன் ஆசீர்வாதம் பெறுங்கள்..! Stay blessed..!

Stay Healthy Meaning in Tamil-Stay blessed என்ற ஒரே சொல்லுக்கு இத்தனை அர்த்தங்களா ? இடத்திற்கு ஏற்ப பொருள் தரும்.

HIGHLIGHTS

Stay Healthy Meaning in Tamil
X

Stay Healthy Meaning in Tamil

Stay Healthy Meaning in Tamil-இங்கு தரப்பட்டுள்ள இக்கட்டுரையில் 'Stay blessed' என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள், அதற்கான விளக்கம், தமிழில் அதன் 'இணைச்சொற்கள்' (Synonyms) மற்றும் 'எதிர்ச்சொற்கள்' (Antonyms), இந்த சொல்லை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள எளிமையான எளிதான எடுத்துக்காட்டுகளும் இங்கு தரப்பட்டுள்ளது.

'Stay blessed' உச்சரிப்பு = ஸ்டை ப்லெஸ்ட

'Stay blessed' என்பது ஒருவருக்கு கூறும் நல்வாழ்த்து. அவர் மகிழ்ச்சியாக இருக்க ஆசீர்வதிக்கும் ஒரு செயல்.

Stay Healthy Meaning in Tamil

Stay blessed- என்பதன் தமிழ் பொருள்

ஆசீர்வதிக்கப்பட்டிரு

மகிழ்ச்சியாக இரு

Stay blessed-என்ற சொல்லிற்கான உதாரணங்கள்

'Blessed' என்ற சொல் adjective (பெயரடை) ஆக செயல்படுகிறது.

'Stay blessed' என்ற சொல்லைப் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய சில வாக்கியங்கள் (Sentence) தரப்பட்டுள்ளன:

உதாரணங்கள் :

English: Stay blessed always with you.

Tamil: நீங்கள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள்.

English: Happy birthday and stay blessed always.

Tamil: பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.

English: You stay blessed and healthy forever.

Tamil: நீங்கள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பீர்களாக.

English: Stay blessed and make happy others too.

Tamil: நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள் மற்றும் மற்றவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யுங்கள்.

Stay Healthy Meaning in Tamil

English: I wish you stay blessed long life.

Tamil: நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.English: Only the Almighty has the power to keep stay blessed all.

Tamil: எல்லாரையும் ஆசீர்வதிக்கச் செய்யும் ஆற்றல் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே உண்டு.

English: How to stay blessed the entire day?

Tamil: நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

Stay Healthy Meaning in Tamil

English: Congratulations on your success, stay always blessed.

Tamil: உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள், எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருப்பீர்கள்.

English: Both of you stay blessed for life long.

Tamil: நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

English: Do noble deeds and stay blessed.

Tamil: உன்னதமான செயல்களைச்செய்யுங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள்.

Stay Healthy Meaning in Tamil

'Stay blessed' என்பதன் வேறு அர்த்தங்கள்

stay blessed always- எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள்

stay blessed always be happy- எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்

stay blessed together- ஒன்றாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

stay blessed both- இருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள்

happy birthday stay blessed- பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருப்பீர்கள்.

stay blessed forever- என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள்

stay blessed and healthy- ஆசீர்வதிக்கப்பட்டராகவும் மற்றும் ஆரோக்கியமானவராகவும் இருங்கள்.

stay blessed and happy always- எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வாதமாகவும் இருங்கள்

stay god bless you- ஆண்டவனை எண்ணி இருங்கள். உங்களை ஆசீர்வதிப்பார்

stay blessed lifelong- வாழ்நாள் முழுவதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

stay blessed ever- எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள்

stay blessed and happy- கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்

I wish you stay blessed- நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருக்க விரும்புகிறேன்

stay blessed you- நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

stay blessed brother- ஆசீர்வதிக்கப்படுவீர்கள் சகோதரரே..

stay blessed all- அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள்

live long stay blessed- நீண்ட வாழ்க்கை வாழ்ந்து ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.

life long stay blessed- வாழ்நாள் முழுவதும், ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள்.

stay blessed both of you- நீங்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள்

live long and stay blessed dear- நீண்ட காலம் வாழுங்கள். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவராய் இருப்பாய்,அன்பே..

'Stay blessed' என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு.

stay happy

stay lucky

stay fortunate

stay privileged

stay joyful

stay blissful

stay glad

'Stay blessed' என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு:

stay cursed

stay unlucky

stay unhappy

stay unfortunate

stay troubled


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 April 2024 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா