/* */

pongal wishes in tamil- அழகிய தமிழில் சொல்லுங்கள்... இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை...!

pongal wishes in tamil- தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகளை, தமிழில் பகிர்ந்துகொள்வோம்; அன்பானவர்களிடம் பரிமாறிக்கொள்வோம்.

HIGHLIGHTS

pongal wishes in tamil- அழகிய தமிழில் சொல்லுங்கள்... இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை...!
X

pongal wishes in tamil- பொங்கல் பண்டிகை திருநாளில், தமிழில் வாழ்த்துகளை பரிமாறி கொண்டாடுவோம். தமிழர் பெருமைகளை பண்பாடுவோம். (கோப்பு படம்)

pongal wishes in tamil - தை பொங்கல் வாழ்த்தை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியை, உற்சாகத்தை வெளிப்படுத்துகிறோம். தமிழர்களின் முக்கிய பண்டிகை பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடி வருகிறோம்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது நம்முடைய மரபுகளையும், பழங்கால வீர விளையாட்டு, நம் விளக்கும் விதமாகவும், உற்றார் உறவினர், நண்பர்களுடனான நெருக்கம், உறவு மேம்படும் விதமாக கொண்டாடப்படுகிறது.


விவசாயத்திற்கு ஆதாரமான சூரியனுக்கும், விளைச்சலுக்காக துணை புரிந்த மாடு என எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிற்து. இந்தநாளை நாம் நம் உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாட வேண்டும். இந்த நாளில் அவர்களுக்கு வாழ்த்துககளை அனுப்பி கொண்டாடுவோம். அதற்காக சில வாழ்த்து செய்திகளையும், புகைப்படங்களையும் காணலாம்.


* அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்

* அன்பும், ஆசையும் பொங்க, இன்பமும், இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

* எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கள் நல்வாழ்த்துகள்..

* அறுவடைத் திருநாள், இனிய பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் பெருகி, நலமும், வளமும் பெருகட்டும்.

* இனிய பொங்கல் வாழ்த்துக்கள்; பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்.


*இந்த பொங்கல் உங்கள் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும். பொங்கல் நல்வாழ்த்துகள்!

*இல்லத்தில் இன்பம் சூழ.. உள்ளத்தில் உற்சாகம் பொங்க... வாழ்க்கையில் வளங்கள் வளர இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

* எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

*அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்.


*இன்பம் பொங்கி வழியட்டும் இல்லங்களிலும், உள்ளங்களிலும்! இனிய தை திருநாள் நல்வாழ்த்துகள்…

*இனியவை எல்லாம் உங்கள் கரங்களில் சேரட்டும்.. இனிதொரு நாளிலிருந்து.. இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்!!

*கரும்பாய் மகிழ்ச்சி இல்லத்தில் நிலைக்க என் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

*இன்பம் பொங்கி, துன்பம் அணையட்டும்! இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Updated On: 23 Aug 2023 6:29 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?