/* */

கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அயிலை மீன் அதிகம் சாப்பிடுங்க..

Aila Fish in Tamil-சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு அயிலை மீனை அதிகமாக சாப்பிட வேண்டும்

HIGHLIGHTS

Aila Fish in Tamil
X

Aila Fish in Tamil

Aila Fish in Tamil-அயிலை மீன் என்பது கடற்பரப்பில் வாழும் நடுமுள் துடுப்புள்ள மீன் ஆகும். இவை வெப்பம், வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் காணப்படும்

இந்த மீன்கள் குறைந்த காலத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்யும் மீன் ஆகும். அயிலை மீன்கள் பொதுவாக 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வாழும். ஆண் மீன்களை விட பெண் மீன்கள் அளவில் சிறியதாக இருக்கும். அயிலை மீன்கள் வேகமாக வளரும் மீன்களில் ஒன்றாகும். இவை பொதுவாக வெப்பமான கடல் மேற்பரப்பில் வாழ்கின்றன.

இவை வழக்கமாக 4-5 மாதங்களாக இருக்கும் போது இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. பெண் அயிலை மீன்கள் ஒரு இனப்பெருக்கத்தின் முடிவில் சுமார் 80,000 முதல் 10,00,000 முட்டைகள் வரை இடுகின்றன. இவை வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இனப்பெருக்கம் செய்கின்றன.

அயிலை மீன் இதயத்திற்கு மிக நல்லது, கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட வேண்டும். மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் .

அயிலை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மீனின் ஒவ்வொரு 3-அவுன்சிலும் 20.2 கிராம் புரதம் இருக்கிறது. இது உடல் திசுக்களை பராமரிக்க உதவும், அயிலை மீனில் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.இதில் வைட்டமின்கள் பி5 மற்றும் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம் உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 March 2024 5:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?