/* */

"கனிஷ்கா" என்ற பெயர் உங்கள் குழந்தைக்கு வைங்க..! அர்த்தம் என்ன தெரிஞ்சுக்கங்க..!

பொதுவாகவே தமிழ் கலாசாரத்தில் பெயர்வைப்பதை பெரிய சடங்காக நடத்துவார்கள். ஏனெனில் பெயர்தான் அவர்களை வாழவைக்கும் அடையாளம்.

HIGHLIGHTS

கனிஷ்கா என்ற பெயர் உங்கள் குழந்தைக்கு வைங்க..! அர்த்தம் என்ன தெரிஞ்சுக்கங்க..!
X

kanishka name meaning in tamil-கனிஷ்கா என்ற பெயரின் விளக்கம்.(கோப்பு படம்)

kanishka name meaning in tamil

குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதற்கு பெற்றோரின் முனைப்பு சாதரணமானது அல்ல. குறிப்பாக பெண்பிள்ளைகள் என்றால் பெயரை தேடுவதுதான். அதன் அர்த்தம் என்ன? அதன் வரலாறு என்ன போன்ற விபரங்களை அலசிப்பார்ப்பார்கள். அந்த வகையில் இன்று 'கனிஷ்கா' என்ற பெயரின் பொருள் விளக்கம் என்ன என்று பார்ப்போம் வாங்க.

Kanishka (கனிஷ்கா)என்ற பெயரின் பொருள் " தங்கம், அரசன் Kanishq-ன் மகள் ". Kanishka என்பது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு சிறந்த பெயர். உங்கள் குழந்தைக்கும் இந்த பெயரை சூட்டலாம். ஏனெனில் இந்த பெயருக்கு பின்னால் ஆழமான கருத்துக்கள் உள்ளன. இந்த பெயர் வைப்பதன் மூலமாக உங்கள் குழந்தை சிறந்த மகளாக விளங்குவாள்.

Kanishka என்ற பெயர் கொண்டவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். பொதுவாகவே இந்த பெயர் கொண்டவர்கள் எல்லோருடனும் சேர்ந்து இருப்பதையே விரும்புவார்கள். தனித்து இருப்பது அவர்களுக்கு பிடிக்காது.

இந்த பெயருக்கான கூட்டு எண் 2 . Kanishka என்ற பெயர் கொண்டவர்கள் மிகவும் உணர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். உணர்திறன் மிக்கவராகவும் தனக்கு கிடைக்கும் துணையுடன் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.

Kanishka என்ற பெயர் பொருந்தியவர்கள் அனைவருக்கும் உதவி செய்யும் மனம் கொண்டவர்கள். பொறுமைசாலிகள். நடத்தையில் கண்ணியம் மிக்கவர்கள். தோற்றத்திலும் அழகு மிக்கவர்களாகவும் இவர்களின் பழக்கவழக்கத்தால் பலராலும் நேசிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

கலைத்துறை இவர்களுக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் கொடுக்கும். சினிமா அல்லது மாடலிங் துறை இவர்களுக்கு சாதகமான துறை. நல்ல பெற்றோர் இருப்பார்கள். உடன் இருக்கும் நண்பர்கள் பெரிதும் இவர்களுக்கு உதவியாக இருப்பார்கள். அறிவுத்திறன் உடையவர்களாக இருப்பார்கள். பிறரின் துன்பங்களை தாங்கிக்கொள்ள முடியாத குணம் உடையவர்கள்.

அதனால், தாராளமாக எல்லோருக்கும் உதவும் மனம் கொண்டவர்கள்.

கனிஷ்கா பெயர் குறித்த கூடுதல் விளக்கங்கள்

கனிஷ்கர் என்பது தெற்காசியாவில் பௌத்தத்தை ஆதரித்த குஷானப் பேரரசில் உள்ள ஒரு மன்னனின் பெயர். கனிஷ்கா என்பது பெண் குழந்தை பெயர். கனிஷ்காவின் ராசி மிதுனம், நட்சத்திரம் மிருகஷிரிடம்.

கனிஷ்கா என்ற பெயரைக் கொண்ட நபர் முக்கியமாக மதத்தின் அடிப்படையில் இந்து. கனிஷ்காவின் பெயர் எண் கணித விவரங்கள் எண் கணித கூட்டு எண் 2.

மிதுன ராசிக்காரர்களின் குணம் :

மிதுன ராசிக்காரர்களுக்கு எண்ணற்ற நற்குண நலன்கள் உள்ளன. விவேகமானவர், சமயம் அறிந்து நடந்து கொள்பவர், மிகுந்த அனுபவசாலியாகவும் இருப்பார். மன அமைதிக்காக கோயில், தர்ம காரியங்கள் செய்வார். ஒவ்வொரு நாளையும் கடவுள் கொடுத்த பாக்கியமாக கருதி வாழ்பவர்.

தன்னம்பிக்கை கொண்டவர், மனம் மற்றும் ஆத்ம திருப்திக்காக வாழ்பவர், அன்பிற்கு கட்டுப்படுவராக மிதுன ராசிக்காரர்கள் இருப்பார்கள். தான் அன்பு செலுத்தியவருக்காக எதையும் செய்பவர்.

மற்றவர்களுடன் ஏற்படும் விரோதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து விடுவார். வெட்டு ஒன்ணு துண்டு ரெண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மற்றவர்களிடம் பேசுவார். எதையும் முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவார். பிடித்தவர்களின் ஆலோசனையை மட்டுமே எடுத்துக் கொள்வார்.

Updated On: 8 Aug 2023 6:44 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?