/* */

Happy Birthday Anna quotes in Tamil: அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா?

இறைவன் நமக்கு அளித்த மற்றொரு தந்தையாக விளங்கும் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா?

HIGHLIGHTS

Happy Birthday Anna quotes in Tamil: அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா?
X

பிறந்தநாள் என்றாலே மிகவும் மகிழ்ச்சியான நன்னாள். பலரும் பலவிதமாக இந்த பிறந்தநாளை கொண்டாடுவார்கள். நாம் பொதுவாக யாருக்கு பிறந்தநாளாக இருந்தாலும் அவர்களுக்கு நம்மளுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம். அந்த வகையில் இந்த பதிவில் நமக்கு மற்றொரு தந்தையாக விளங்கும் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கலாம் வாங்க


அன்னைக்கு நிகராக அன்பும்

தந்தைக்கு நிகராக அறிவும்

தோழனுக்கு நிகராக தோளும் கொடுத்த

என் பாசமான அண்ணனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

நீண்ட அயுள்ளோடும்

நீங்கா புகழோடும்

நிறைந்த மனதோடும்

நீடித்த சுகத்தோடும்

எப்போதும் வளமுடன் இருக்க

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா!

என் துன்பத்திலும் துயரத்திலும்

தோள் கொடுக்கும்

என் அன்பு அண்ணனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!


மனதை அள்ளும் அழகோடும்

நீண்ட ஆயுளுடனும்

நிறைந்த செல்வத்துடனும்..

குறைவில்லா மகிழ்ச்சியோடும்

இன்று போல் என்றும் இனிமையாய் வாழ..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா..!

எனக்காக அனைவரையும்

எதிர்த்து நிற்கும் உன்னத உறவு

என் அண்ணன் மட்டுமே

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா ..!

பாசத்தில் தந்தையாகவும்

பகிர்வதில் நண்பனாகவும்

இருக்கும் என் அன்பு அண்ணனுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும்

நீ என்னுடன் இருந்தால்

சூரியனை கண்ட பனித்துளி போல

என் கஷ்டங்கள் விலகிவிடும்..

என் அன்பு அண்ணனுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


நீ காட்டும் அன்பிற்கு

இந்த உலகில் ஈடுஇணை

வேறு எந்த உறவிடத்திலும் இல்லை..

அன்பான அண்ணனுக்கு இனிய

பிறந்தநாள் வாழ்த்துகள்..!

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

அதிலும் நீயே என்

அண்ணனாக பிறக்க வேண்டும்

இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள் அன்பு அண்ணா..!

யாருக்காகவும் எதற்காகவும்

எப்பொழுதும் என்னை

விட்டுக் கொடுக்காத

என் அன்பு அண்ணனுக்கு

இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள்..!

நடக்க தெரியாத வயதில்

எனக்கு நடை பழக கற்றுக்

கொடுத்தவன் நீ தானே

அண்ணா உனக்கு

இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள் அண்ணா..!

என் வாழ்வில் விளக்கு ஏற்றி

வைத்தது நீ தானே அண்ணா

நீ இல்லாமல் நான் இல்லை

இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள் அண்ணா..!

கடவுள் எனக்கு கொடுத்த வரம்

என் அன்பு அண்ணன்..

இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள் அண்ணா..!

என்னுடைய

இன்னொரு தந்தையாக இருக்கும்

என் அன்பு அண்ணனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

அண்ணன் இருப்பவர்கள்

எல்லாம் கொடுத்து

வைத்தவர்கள் ஏன்னென்றால்

அண்ணன் இன்னொரு தந்தை

இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள் அண்ணா..!

தாய் தந்தை அன்பை காட்டிலும்

மேலானது அண்ணனின் அன்பு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா ..!

இறைவன் வந்து

கண் முன் நின்று

என்ன வரம் வேண்டும் கேள்

என்றால் உயிர் உள்ள வரை

என் அண்ணனின் அன்பு

மட்டுமே வேண்டும் என்று சொல்வேன்

இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள் அண்ணா..!

கடவுள் கொடுத்த மற்றொரு தந்தை

என் அன்பு அண்ணா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா ..!

என் அன்பு அண்ணனே

நீ காட்டும் அன்பினை

ஈடு செய்ய இந்த உலகில்

வேறு எந்த உறவும் இல்லை..

அன்பு அண்ணனுக்கு இனிய

பிறந்தநாள் வாழ்த்துகள்..!


மகிழ்வான தருணங்கள்

மலரட்டும் இனிமையாக…

நெகிழ்வான நேசங்கள்

நிகழட்டும் மகிழ்ச்சியாக..

என் அன்பு அண்ணனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…


நட்பினை போல் நினைவுகளை

கொட்டும் உயிரோட்டமான

அகராதியின் மறுவடிவம்

அண்ணன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா. உங்கள் வாழ்க்கையின் காற்று எப்போதும் உங்கள் பின்னால் இருக்கட்டும், உங்கள் வாழ்க்கையின் சூரிய ஒளி எப்போதும் உங்கள் முகத்தில் பிரகாசிக்கட்டும்.


இந்த நாள் உங்கள் வாழ்வில் சிறந்ததாக அமையட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா


பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா, இந்த நாள் உங்கள் வாழ்வில் மற்ற எந்த நாளையும் விட சிறப்பாக அமையட்டும்

Updated On: 22 Oct 2023 6:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  3. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  4. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  5. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  7. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  8. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  9. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  10. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...