daughter quotes in tamil-தந்தையின் ஆனந்த யாழ்... தாயின் மறுவடிவம், மகள்..!

daughter quotes in tamil-ஒரு வீட்டின் மகாராணி மகள். அந்த மகாராணியைக் கொண்டாடும் ஒரே ஜீவன் தந்தை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
daughter quotes in tamil-தந்தையின் ஆனந்த யாழ்... தாயின் மறுவடிவம், மகள்..!
X

daughter quotes in tamil-மகள் மேற்கோள்கள்.(கோப்பு படம்)

daughter quotes in tamil-மனைவியின் பேச்சுக்கு கட்டுப்படாத முரடர்கள் கூட தன் மகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டுவிடுவார். ஒரு குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்துவிட்டால், அந்த தந்தை பெறும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. தனக்கு கிடைத்த ஒரு வரமாக..குடும்பத்தின் தேவதையாக எண்ணுவார். பெண்குழந்தையை தன் குலத்தின் பெண் தெய்வம் என்று எண்ணுவார். வகை வகையான ஆடைகளை அணிவித்து மகிழ்வார். பொறுப்பின்றி சுற்றித்திரிந்த காலங்களை தூக்கி எறிந்துவிட்டு, அவரின் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு நடவடிக்கையிலும் மகளின் நினைவு இசைந்து இருக்கும். அந்த மகளின் உயர்வைப் போற்றும் மேற்கோள்களைப் படீங்க..

 • தேவதையாய், ராட்சசியாய், தாயாய், தங்கையாய், தமக்கையாய், தோழியாய் இருந்திடுவாள் பலவகையாய் அவள் அவளாய் ஆனந்தமாய் இருந்திடுவாள், தந்தைக்கு மகளெனும் போதிலே..
 • அப்பாவை அதிகம் நேசிக்கும் மகளால் இந்த உலகத்தில் பிறந்த 'நம்பிக்கை', சாகும்வரை அவர்களின் உறவிற்கு மட்டுமே விசுவாசியாக இருந்துவிட்டு செல்கிறது..
 • மகள் பிறந்ததும் புதிதாய் நடைப்பழக கற்றுக்கொள்கிறார் ஒவ்வொடு அப்பாவும்! அவள் கைகளை பிடித்தே..

daughter quotes in tamil

 • பெண்ணின் முகத்தை மட்டுமே பார்த்து, அவள் ஆழ் மனதை புரிந்துகொள்ள, அவள் தந்தையால் மட்டுமே முடியும்..
 • தந்தையின் தாய்மையை மகள்களால் மட்டுமே உணர முடியும்..
 • அவளில்லா நிறைவும் இல்லை. மகளில்லா மகிழ்வும் இல்லை. அவள் என்னை விட்டு பிரிந்து அங்கே மருமகளாய் செல்கையிலே... மனம் ஏற்கா ஓர் விடையிங்கே..அது "பிரியா விடை"

daughter quotes in tamil

 • உருகும் பனிபோல் காலம் கரைந்தாலும் உம்மிடம் பெறப்பட்ட அன்பும், வழிநடத்தலும் என்னில் அழிய வடுவே எந்தையே..! காதலர் தினம் கொண்டாடும் பலருக்கு இடையில் உன்னை நாளும் கொண்டாடும் இவள் உமது மகள்.
 • பெண் பிள்ளைகள் அதிக பாசமா இருக்குறது அப்பாவிடம் தான்.. ஆனால் செயல்பாடு சிந்தனை நடவடிக்கை எல்லாம் அம்மா மாதிரியே இருக்கும்..
 • மகளின் எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வுகாணத் துடிக்கும் முதல் இதயம், அப்பா மட்டுமே..
 • தந்தையின் போராட்டங்கள் மகளின் வாழ்க்கையை வண்ணமாக்குகிறது..
 • தான் பெற்ற மகளை மட்டுமல்லை, மகளின் பெயரையும் சேர்த்து பாதுகாக்க தங்களின் பெயரை பின்னால் துணை அனுப்புகிறார், தந்தை..

daughter quotes in tamil

 • அவர் கண்களுக்கு மட்டும் என்றும் நான் பேரழகி, அப்பா..
 • அப்பா கைக்குள் மகள் இல்லை..! மகள் கைக்குள் தான் அப்பா..! தொட்டிலில் தொடங்கும் இந்த பாசத்துக்கு வாழ்நாள் முழுவநும் மவுசு அதிகம் தான்..!
 • ஆயிரம் கவலைகள் உள்ள தந்தையின் மிகப்பெரிய மகிழ்ச்சி தன் மகளின் ஒரே ஒரு சிரிப்பில் மறைந்துள்ளது..!
 • ஒரு பெண் தன்னுடைய கனவு உலகத்திற்கு பறந்து செல்லத் தேவையான Passport, Visa எல்லாம் அவளுடைய தந்தை தான்..

daughter quotes in tamil

 • அப்பாவின் அன்பை முழுமையாக பெறும் ஒவ்வொரு மகளும் கடவுளிடம் கேட்கும் வரம், அடுத்த ஜென்மத்திலும் இவருக்கே மகளாக பிறக்க வேண்டும் என்று தான்..
 • உலகத்திற்காக பணிபுரியும் நேரம் போக மீதி நேரமெல்லாம் பெண்களுக்கு அப்பா என்னும் பகுதி நேர பாதுகாவலராய் வேலை செய்ய விரும்புகிறார் இறைவன்..
 • கட்டிய கணவனிடம் பெண்கள் ராணி ஆகலாம், ஆகாமலும் போகலாம். ஆனால், தன் தந்தை முன் மகள் என்றும் மகாராணியே..
 • பெண்களுக்கு ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும், வாழ்நாள் முழுதும் தன் அப்பாவின் உறவைப் போன்று ஒரு உறவைப் பெறவே முடியாது..!

daughter quotes in tamil

 • என்றும் தன் இளவரசியிடம் தோற்றுப்போவதை விரும்புபவர், அப்பாதான்...
 • என் ஆளுமையை அனுசரித்து, என் கோபங்களை கொண்டாடி, என் உணர்வுகளை உண்மையாக்கி, அவர் உழைப்பில் என்னை உயரவைத்தவர், அப்பா..!
 • தனது காதலை சொல்லால் இல்லாமல், தனது வாழ்நாள் முழுவதும் செயலால் காண்பிக்கும் ஒவ்வொரு பெண்ணின் முதல் காதலன் - அப்பா..!
 • என்னை மட்டுமே காதலிக்க வேண்டுமென நீ இட்டகட்டளையை ஏற்க இயலவில்லை.. ஏனோ, உன்னை போலவே ராட்சசியாய் உன் மகள்..

daughter quotes in tamil

 • தந்தையின் கண்களில் ஆனந்தமாய் ஊற்றெடுப்பது இரண்டு இடத்தில்.. ஒன்று குழந்தையாய் அவளை கையில் ஏந்தும் போது, இரண்டு அவளை வேறொரு ஆடவன் கையில் கொடுக்கும் போது..!
 • எந்த பெண்ணும் அவளின் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இளவரசியாக இருப்பாள்,அவளின் தந்தைக்கு ..
 • மகள் பிறந்ததும் புதிதாய் நடைப்பழக கற்றுக்கொள்கிறான் ஒவ்வொரு தந்தையும் அவளின் கைகள் பிடித்து..
 • அப்பா கைக்குள் மகள் இல்லை..மகள் கைக்குள் தான் அப்பா..தொட்டிலில் தொடங்கும் இந்த பாசத்துக்கு வாழ்நாள் முழுவதும் மவுசு அதிகம்தான்..

daughter quotes in tamil

 • பெண்கள் தந்தையை அதிகம் நேசிக்க காரணம் எவ்வளவு அன்பு வைத்தாலும் தன்னை ஏமாற்றாத ஒரே ஆண் அவளின் தந்தை என்பதால்..
 • கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு. கடவுளே கிடைத்தார் வரமாக.. அவர்தான் என் அப்பா..!
 • ஆயிரம் உறவுகள் நம் அருகில் இருந்து நமக்கு ஆறுதல் சொல்லி அணைத்தாலும் அப்பாவின் அரவணைப்பில் ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்..!

daughter quotes in tamil

 • தன் மகளை தாயின் மறுபிறவியாகவும் தன் வீட்டு தெய்வமாகவும் நினைக்கும் அப்பாக்கள் இங்கு அதிகம்..!
 • பெண்களுக்கு வாழ்வில் ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும் அவளின் வாழ்நாள் முழுதும் தன் அப்பாவின் உறவைப்போன்று ஒரு உறவைப் பெறவே முடியாது..
 • ஒரு ஆணுக்கு பின்னால் பெண் இருப்பதை விட பெண்ணுக்கு பின்னால் எப்போதும் அப்பா என்னும்
  daughter quotes in tamil
 • ஆண் இருப்பதை விரும்புவது, பெண் பிள்ளைகள் மட்டுமே..
 • ஒரு ஆணுக்கு பின்னால் பெண் இருப்பதை விட பெண்ணுக்கு பின்னால் எப்போதும் அப்பா என்னும்
 • ஆண் இருப்பதை விரும்புவது, பெண் பிள்ளைகள் மட்டுமே..
 • ஓராயிரம் கதை சொல்லி அன்னை உறங்க வைத்த போதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா..?
 • மகளை பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும், தன்னை பெற்ற அன்னையின் மறுபிறவி மகள் என்று..
 • ஆணிடம் அடம் பிடித்தால் சாதித்துவிடலாம் என்பதை பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பதே அவர்களின் அப்பாதான் போலிருக்கிறது..
Updated On: 22 Sep 2022 8:01 AM GMT

Related News