/* */

மத்திய அரசின் 10 லட்சம் வேலைவாய்ப்பு என்னென்ன தெரியுமா? விண்ணப்பியுங்க

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்ந்த பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

HIGHLIGHTS

மத்திய அரசின் 10 லட்சம் வேலைவாய்ப்பு என்னென்ன தெரியுமா? விண்ணப்பியுங்க
X

இத்திட்டத்தின் முன்னோடியாக கடந்த 22.10.2022 அன்று நடைபெற்ற ரோஸ்கர் மேளாவில் பாரத பிரதமர் 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி மூலம் இந்தியா முழுவதும் வழங்கப்பட்டது.

மீதம் உள்ள 9,25,000 பணியிடங்களை இன்னும் ஒரு வருட கால அளவில், இந்தியாவில் உள்ள 38 அமைச்சகத்தின் கீழ் தனித்தனியாக போட்டி தேர்வு வைத்து நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 18 வயது முதல் 40 வயது உள்ள அனைவரும் மத்திய அரசு பணிக்காக விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ இளங்கலை, மற்றும் பொறியியல் படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்:

38 Ministrate ( Grade A, B, C )

01. Agricultural Research & Education 13 Post.

02. Agriculture, Cooperation & Farmer 2210 Post.

03. Fisheries, Animal Husbandry & Dairying 1842 Post.

04. Atomic Energy 9460 Post

05. AYUSH 118 Post

06. Bio-Technology Post 83

07. Cabinet Secretariat 54 Post

08. Chemicals & Petrochemicals 72 Post

09. Civil Aviation 917 Post

10. Coal 170 Post

11. Commerce 2585 Post

12. Consumer Affairs 541 Post

13. Corporate Affairs 1220 Post

14. Culture 3788 Post

15. Defence (Civilian) 2,64,706 Post

16. Devolopment of NE Region 110 Post.

17. Drinking Water and Sanitation 49 Post

18. Empowerment of Person with Disabilities Post 62

19. Earth Sciences 3043 Post

20. Economic Affiars 306 Post

21. Environment, Forests & Climate Change 2302 Post

22. Expenditure 464 Post

23. Fertilizers 60 Post

24. Financial Services 339 Post

25. Food & Public Distribution 405 Post

26. Food Processing Industries 53 Post

27. Health & Family Walfare 1769 Post

28. Health Research 17 Post

29. Heavy Industries 96 Post

30. Higher Education 313 Post

31. Home Affairs 1,43,536 Post

32. Indian Audit & Accounts 25,934 Post

33. Promotion of Industry and Internal Trade: 462 Post

34. Information and Broadcasting 2041 Post

35. Electronics & Information Technology 1568 Post

36. Investment & Public Asset Management 14 Post

37. Labour & Employment 2408 Post

38. Land Resources 57 Post

39. Law and Justice 937 Post

40. Micro, Small and Medium Enterprises 71 Post

41. Mines 7063 Post

42. Minority Affairs 121 Post

43. New & Renewable Energy 92 Post

44. Panchayati Raj 56 Post

Parliamentary Affairs 29 Post

45. Personnel, Public Grievances and Pensions 2535 Post

46. Petroleum and Natural Gas 122 Post

47. Pharmaceuticals 36 Post

48. Planning (Niti Ayog) 233 Post

49. Posts Dept 90,050

50. Power Dept 790 Post

51. President's Secretariat 91 Post

52. Prime Minster's Office 129 Post

53. Public Enterprises 41 Post

54. Railways 2,93,943 Post

55. Revenue 80,243 Post

56. Road Transport & Highways 287 Post

57. Rural Development 157 Post

58. School Education and Literacy 163 Post

59. Science & Technology 8543 Post

60. Scientific & Industrial Research 46

Ports

61. Shipping and Waterways 1043 Post

62. Skill Development and Entrepreneurship 698 Post

63. Social justice & Empowerment 269 Post

64. Space 2106 Post

65. Statistics and Programme Implementation 2156 Post

66. Steel 57 Post

67. Telecommunication 167 Post

68. Textile 501 Post

69. Tourism 144 Post

70. Tribal Affairs 147 Post

71. Union Public Service Commission 657 Post

72. Housing and Urban Affairs 2751 Post

73. Vice President's secretariat 268 Post

74. Water Resources, River Development & Ganga Rejuvenation 6,860 Post.

75. Woman & Child Development 353 Post.

76. Youth Affairs and Sports 115 Post

ஆக மொத்த மத்திய அரசு காலி பணியிடங்கள்: 9,79,327 Posts

குறிப்பு: மத்திய அரசு பணிக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள், வரும் காலங்களில் மேற்கூறிய காலி பணி இடங்கள் அடிப்படையில் 38 மத்திய அமைச்சகம் வெளியிடும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வையும் சரியாக விண்ணப்பித்து, வெற்றி பெற்று பணியில் சேரலாம்.

குறிப்பு: இது முழுக்க மத்திய அமைச்சகத்தினால் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பணி ஆணை பெறும் திட்டம்.

Updated On: 24 Nov 2022 3:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: