/* */

யூ.ஜி.சி. நெட் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும்

யூ.ஜி.சி. நெட் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

யூ.ஜி.சி. நெட் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும்
X

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த ஆண்டிற்கான நெட் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் மமிடலா ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை இறுதி செய்த பின்னர், மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Updated On: 11 April 2022 12:52 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...