/* */

20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் அழைப்பு

Job opportunity, 20 thousand vacancies, Stop Selection Commission callமத்திய அரசில் 20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.

HIGHLIGHTS

20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் அழைப்பு
X

Job opportunity, 20 thousand vacancies,Stop Selection Commission callமத்திய அரசில் இன்கம்டாக்ஸ் ஆய்வாளர், கஸ்டம்ஸ் மற்றும் கலால்துறை, சி.பி.ஐ. போலீசில் உதவி ஆய்வாளர்,சி.ஏ.ஜி. துறையில் ஆடிட்டர், உதவி ஆணையர் இன்கம்டாக்ஸ் மற்றும் சுங்கம் மற்றும் கலால் துறை ஆகியவற்றில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான ஸ்டாப்செலக்‌ஷன் கமிஷன் அறிவித்து உள்ளது.

Job opportunity, 20 thousand vacancies,Stop Selection Commission callஇந்த அறிவிப்பின்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது 17-9-2022 அன்று துவங்கி உள்ளது. 8-10-2022 வரை ஆன்லைனில் பதிவிடலாம். தபால் மூலம் அனுப்புவதற்கும் அன்றைய தேதியே இறுதி நாளாகும். தேர்விற்கான விண்ணப்ப கட்டத்தினை 9-10-2022 க்குள் அனுப்ப வேண்டும். டிடி அனுப்புபவர்களுக்கான இறுதி நாள் 10/10/2022 ஆகும். கணினி முறையிலான முதல் கட்ட ஆன்லைன் தேர்வு 2022 டிசம்பர் மாதம் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Sep 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை