முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திரமோடி பிரார்த்தனை

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திரமோடி பிரார்த்தனை
X

பிரதமர் நரேந்திர மோடி

டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும், விரைவில் குணமடையவும் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார். இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது; ''டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார் .

Updated On: 14 Oct 2021 1:03 PM GMT

Related News