/* */

செப்டம்பர் 7ம் தேதி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு

NEET Result Date - நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பபட்டுள்ளது.

HIGHLIGHTS

செப்டம்பர் 7ம் தேதி மருத்துவ படிப்பிற்கான  நீட் தேர்வு முடிவு வெளியீடு
X

பைல் படம்.

NEET Result Date -மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். )தேசிய தகுதி தேர்வான நீட் தமிழகத்தில் ரத்து செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தாலும் அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. எனவே மருத்துவ படிப்பில் சேர விரும்பும் தமிழகம் உள்பட அனைத்து மாநில மாணவ மாணவிகளும் நீட் தேர்வினை எழுதினார்கள். இந்த ஆண்டு கடந்த ஜூலை 17தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 16 லட்சம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேரிவினை எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Aug 2022 5:05 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...