/* */

240 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து; 17 ரயில்கள் தாமதம்

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்கான இந்திய ரயில்வே 240 ரயில்களை ரத்து செய்துள்ளது.

HIGHLIGHTS

240 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து; 17 ரயில்கள் தாமதம்
X

பைல் படம்.

இந்திய ரயில்வே 240 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளதாகவும், பணிமூட்டம் காரணமாக 17 க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவாதக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்திய ரயில்வே 240 ரயில்களை ரத்து செய்துள்ளது. ரயில் ரத்துக்கான முக்கிய காரணங்கள், உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் ஆகும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி 25ஆம் தேதி புறப்படவிருந்த மேலும் 69 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் வாங்கப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனாளர்களின் கணக்கில் பணம் திரும்பப் பெறப்படும் என்பதை ரயில் பயணிகளுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்குப் பகுதிகளில் குறைந்த தெரிவுநிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக 17 பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே அதிகாரிகளின் அறிக்கைபடி, விசாகப்பட்டினம்- புது டெல்லி ஆந்திரா எக்ஸ்பிரஸ், மைசூரு- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ராணி கம்லாபதி-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஷான் இ போபால் எக்ஸ்பிரஸ் 01:00 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.

பிரதாப்கர்-டெல்லி பத்மாவத் எக்ஸ்பிரஸ், பனாரஸ்-புது டெல்லி காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் 02:00 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.

டெல்லி பிரம்மபுத்ரா மெயில், டாக்டர் அம்தேத்கர் நகர்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மால்வா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், துர்க்- ஹஸ்ரத் நிஜாமுதீன் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் 02:30 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாம்தீன் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் மற்றும் புசாவல்-ஹஸ்ரத் நிஜாமுதீன் கோண்ட்வானா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்படுகின்றன.

முன்னதாக செவ்வாய்க்கிழமை, வடக்கு பகுதியில் பனிமூட்டம் காரணமாக 10 ரயில்கள் தாமதமாக வந்தன.

ரத்து செய்யப்பட்ட ரயிலின் பட்டியல்:

00402 , 01583 , 01590 , 01605 , 01606 , 01607 , 01608 , 01609 , 01610 , 01625 , 01626 , 01811 , 01812 , 01819 , 01820 , 02518 , 03085 , 03086 , 03359 , 03360 , 03592 , 03649 , 03650 , 04029 , 04030 , 04041 , 04042 , 04139 , 04263 , 04264 , 04267 , 04268 , 04303 , 04304 , 04305 , 04306 , 04320 , 04331 , 04335 , 04336 , 04337 , 04338 , 04344 , 04379 , 04380 , 04403 , 04404 , 04408 , 04421 , 04424 , 04503 , 04504 , 04531 , 04547 , 04548 , 04549 , 04550 , 04568 , 04577 , 04579 , 04582 , 04591 , 04592 , 04601 , 04602 , 04647 , 04648 , 04652 , 04689 , 04690 , 04901 , 04902 , 04909 , 04910 , 04912 , 04913 , 04916 , 04927 , 04938 , 04941 , 04946 , 04950 , 04953 , 04958 , 04959 , 04961 , 04963 , 04964 , 04987 , 04988 , 04991 , 04999 , 05000 , 05035 , 05036 , 05039 , 05040 , 05091 , 05092 , 05093 , 05094 , 05117 , 05118 , 05155 , 05156 , 05366 , 05459 , 05460 , 05470 , 05471 , 05517 , 05518 , 05591 , 05592 , 06123 , 06289 , 06802 , 06803 , 06882 , 06921 , 06922 , 06934 , 06937 , 06958 , 06959 , 06964 , 06967 , 06977 , 06980 , 06991 , 06994 , 06995 , 06996 , 07278 , 07795 , 07868 , 07869 , 07871 , 07880 , 07906 , 07907 , 07979 , 09108 , 09109 , 09110 , 09113 , 09369 , 09370 , 09476 , 09481 , 09483 , 09484 , 09491 , 09492 , 10101 , 10102 , 11409 , 11410 , 12226 , 12241 , 12242 , 12317 , 12368 , 12369 , 12505 , 12529 , 12530 , 12537 , 12538 , 12571 , 12874 , 12987 , 13309 , 13310 , 13345 , 13346 , 14005 , 14006 , 14213 , 14214 , 14217 , 14218 , 14235 , 14236 , 14265 , 14266 , 14505 , 14506 , 14510 , 14525 , 14526 , 14617 , 14618 , 14673 , 15053 , 15054 , 15081 , 15082 , 15105 , 15106 , 15127 , 15129 , 15130 , 15159 , 15203 , 15204 , 15904 , 18103 , 18104 , 20948 , 20949 , 22406 , 22441 , 22442 , 22531 , 22532 , 31411 , 31414 , 31423 , 31432 , 31711 , 31712 , 36011 , 36012 , 36031 , 36032 , 36033 , 36034 , 36035 , 36036 , 36037 , 36038 , 36827 , 36840 , 38923 , 38924 , 52539 , 52544 , 52590 , 52594 , 52965 , 52966

Updated On: 26 Jan 2023 7:41 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?