/* */

மணிப்பூர் பெண்கள் நிர்வாண சம்பவத்தின் முக்கிய குற்றவாளி கைது..!

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மணிப்பூர் பெண்கள் நிர்வாண சம்பவத்தின் முக்கிய குற்றவாளி கைது..!
X

மணிப்பூரில் அமைதி திரும்ப போராடும் பெண்கள்.

manipur women naked parade Main accused arrested news in tamil, manipur horror Main accused arrested after 77 days

குக்கி பெண்களின் ஆடைகளை கழற்றி, பின்னர் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியான சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் இப்படி பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்படுவது புதிது அல்ல என்றாலும், இந்த குக்கி இன பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவர்களது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக சில ஆண்கள் அவர்களைத் தாக்கியவாறு அழைத்துச் சென்று இருக்கின்றனர். கடந்த மே மாதம் 4ம் தேதி இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

அது தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மணிப்பூரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக அந்த மாநில பெண்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவால் பெண்கள் அவமானத்தால் தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு 77 நாட்களுக்குப்பிறகு சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்த இழிசெயலின் வீடியோ வைரலாக பரவி நாடு முழுவதும் ஒரு பெரிய சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாபாதகனை இந்தியா மன்னிக்காது.

Updated On: 28 July 2023 9:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு