டீசல் பயன்பாடற்ற விவசாயம்: மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தல்

2024-ம் ஆண்டுக்குள், டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு அனைத்து மாநிலங்களும் முயற்சி எடுக்க வேண்டும் -மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தல்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டீசல் பயன்பாடற்ற விவசாயம்: மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தல்
X

மத்திய மின்சாரம், புதுப்பிக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, எரிசக்தித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுக்கனை அமைக்குமாறு கேட்டு கொண்டார். இந்த வழிகாட்டுதல் குழுக்கள் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் தலைமையின்கீழ் செயல்படும் என்று அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.

கரியமில வாயு உமிழ்வை குறைக்க ஆற்றல் மாற்றம் ஒன்றே சிறந்தவழி என்றும், அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய மின்உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

விவசாயத் துறையில் டீசல் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் வரும் 2024-ம் ஆண்டுக்குள், டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு அனைத்து மாநிலங்களும் முயற்சி எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தினார்.

Updated On: 25 May 2022 12:54 PM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Acebrophylline and Acetylcysteine Tablets Uses In Tamil ...
 2. தமிழ்நாடு
  பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி...
 3. நாமக்கல்
  நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...
 4. விழுப்புரம்
  ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
 5. விழுப்புரம்
  புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
 6. காஞ்சிபுரம்
  தேர்வு அறையில் மாணவி மீது மின்விசிறி விழுந்து தலையில் காயம்
 7. டாக்டர் சார்
  வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள்
 8. திருக்கோயிலூர்
  திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
 9. தமிழ்நாடு
  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்...
 10. திருவில்லிபுத்தூர்
  திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து