/* */

வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது

Today LPG Gas Price -வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை ரூ.96 குறைந்து விற்பனையாகிறது

HIGHLIGHTS

வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது
X

பைல் படம்.

Today LPG Gas Price -எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலை மாதத்தின் முதல் நாளில் மாற்றியமைக்கபடுகிறது.

ஜூலை மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்து, ரூ. 2,186 ஆக விற்பனையாகி வந்த நிலையில், மேலும் ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனையாகியது. அதேபோல் கடந்த மாதம் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து, ரூ.2141-க்கு விற்பனையாகி வந்தது

இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை ரூ.96 குறைந்து, ரூ.2,045க்கு விற்கப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.1,068.50க்கு விற்பனையாகி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Sep 2022 7:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!