/* */

இந்தியா

இந்தியா

பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......

பெங்களூருவில் இன்று பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் - போக்குவரத்தை தவிர்க்கும் சாலைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்... தப்பிச்சிக்கோங்க..!
இந்தியா

'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?

தேசிய சிவில் சர்வீஸ் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு என்ன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வாங்க...

இந்தியாவின் எஃகு சட்டகம் என்பவர் யார் தெரியுமா?
இந்தியா

கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!

கொலையுண்ட மாணவியின் தந்தை தன் மகளை இழந்த துயரத்தில் கூட, தனக்கு நீதி வேண்டும் என்பதை விடவும், இனி எந்தப் பெண்ணுக்கும் இத்தகைய கொடுமை நேரக்கூடாது...

கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
ஆன்மீகம்

இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்

இறை நம்பிக்கை என்பது மனித இனத்தின் ஆழமான அடித்தளங்களில் ஒன்று. மனித வாழ்வின் அர்த்தம் போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில், இறைவனை நாடிச்...

இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
இந்தியா

எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
இந்தியா

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி

அருணாசல பிரதேசத்தின் தொலைதூர சிற்றூா் ஒன்றில் உள்ள ஒரேயொரு வாக்காளரான 44 வயது பெண்மணிக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
இந்தியா

கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...

கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
அரசியல்

உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...

பினராயி விஜயனை ஏன் அமலாக்கத்துறை சிபிஐ விசாரிக்கவில்லை என்று ராகுல் கேள்வி எழுப்பியதற்கு இடதுசாரி தலைவர்கள் சிறை செல்ல பயப்படுவதில்லை என்று கேரள...

உங்க பாட்டியே  எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை!  ராகுலுக்கு பினராயி பதிலடி
தொழில்நுட்பம்

ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை

ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனை என்று விவரித்ததில், இஸ்ரோ ராக்கெட் என்ஜின்களுக்கான இலகுரக கார்பன்-கார்பன் (சிசி) முனையை...

ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
இந்தியா

இந்தியாவில் அழிவின் விளிம்பில் நட்சத்திர ஆமைகள்

இந்தியாவில் அழிவின் விளிம்பில் நட்சத்திர ஆமைகள் இருப்பதால் அவற்றை காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அழிவின் விளிம்பில்  நட்சத்திர ஆமைகள்