தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
X

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் உதவி ஆராய்ச்சி அலுவலர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான ஒருங்கிணைந்த ஊதியத்தில் ரூ.20,000/- மற்றும் ரூ.12,000/-க்கு, பின்வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி, பணியிடங்கள், கல்வித்தகுதி:
வயது வரம்பு:

பொது - 32 ஆண்டுகள்

BC,BCM; MBC & DNC - 34 ஆண்டுகள்

எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி - 37 ஆண்டுகள்

இந்த பதவிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து "Chief Scientific Officer/Director, Research and Development Wing for ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 (Opposite to siddha Men's Hostel)" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2022

மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய தளம்: Click Here

Updated On: 18 Jun 2022 5:42 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி,...
 2. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 3. புதுக்கோட்டை
  எழுத்தாளர் அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: புதுக்கோட்டை எம்எல்ஏ ...
 4. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: பல்வேறு கோரிக்கைக்காக...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 7. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 8. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
 10. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...