கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்கள்

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்கள்
X

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தில் சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் மற்றும் இதர காலியிடங்களை வழக்கமான அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வழங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரங்கள்:

மூத்த கப்பல் வரைவாளர் (மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன்) -16 இடங்கள்

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், எலக்ட்ரானிக்ஸ்)- 4 இடங்கள்

கல்வித்தகுதி: டிப்ளமோ (மெக்கானிக்கல் இன்ஜி., எலக்ட்ரிக்கல் இன்ஜி., எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கம்யூனிகேஷன் இன்ஜி.)


இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (ABAP) -1 இடம்

கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டம் (எலக்ட்ரானிக்ஸ், கணினி), PGDCA


ஆய்வக உதவியாளர் (மெக்கானிக்கல்)- 1 இடம்

கல்வித்தகுதி: டிப்ளமோ (மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங்,)

ஆய்வக உதவியாளர் (வேதியியல்)- 1 இடம்

கல்வித்தகுதி: B.Sc (வேதியியல்)

ஸ்டோர் கீப்பர்- 4 இடங்கள்

கல்வித்தகுதி: டிப்ளமோ (மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல்), பட்டம், முதுகலை டிப்ளமோ இன் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்


இளநிலை வணிக உதவியாளர்- 2 இடங்கள்

கல்வித்தகுதி: டிப்ளமோ


உதவியாளர் 7 இடங்கள்

கல்வித்தகுதி: பட்டம் (கலை/ வணிகம்/ அறிவியல்/ கணினி/ வணிக பயன்பாடு)


வெல்டர் கம் ஃபிட்டர் (வெல்டர்/வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்), பிளம்பர், மெக்கானிக் மோட்டார் வாகனம், ஃபிட்டர், ஷீட் மெட்டல் தொழிலாளி)- 206 இடங்கள்

ஃபிட்டர் (எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்) -16 இடங்கள்

ஷிப்ரைட் வூட் -3 இடங்கள்

கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி, ஐடிஐயில் தேர்ச்சி

வயது வரம்பு (06-06-2022 தேதியின்படி)

அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு: ரூ. 400/-, SC/ ST/ PwBD க்கு கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் : 06.06.2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 16 May 2022 5:51 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
 2. தேனி
  கம்பத்தில் டூவீலர் நிலை தடுமாறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
 3. காஞ்சிபுரம்
  குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் காஞ்சிபுரம் மாவட்ட...
 4. இந்தியா
  உதய்பூர் கொலைகாரனுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. பிரிவு...
 5. தேனி
  தேனி என்.எஸ்., கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாம்
 6. பாளையங்கோட்டை
  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் மட்டும் 204 பேருக்கு கொரோனா...
 8. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 9. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 10. அரியலூர்
  குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு