/* */

இந்திய பாதுகாப்புத்துறை அலுவலகங்களில் பல்வேறு பணிகள்

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பத்தை 15.1.2022 தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.

HIGHLIGHTS

இந்திய பாதுகாப்புத்துறை அலுவலகங்களில் பல்வேறு பணிகள்
X

கோப்பு படம் 

புனேயிலுள்ள இந்தியபாதுகாப்புத்துறை அலுவலகங்களில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்த விபரங்கள்:

பணியின் பெயர்: Junior Hindi Translater

காலியிடங்கள்: 7 (UR-5,EWS-2)

வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.9,300/- 34,800/-

கல்வித்தகுதி: Hindi with English/English with Hindi முதுகலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியியின் பெயர்: Sub Divisional Officer Grade-I

காலியிடங்கள்: 89 (UR-36, OBC-23, SC-10, ST-4, EWS-16)

வயதுவரம்பு: 18-லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.5,200/- 20,200/-

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Surveying Draftsmanship (Civil) பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியியின் பெயர்: Hindi Typist

காலியிடம்: 1 (EWS)

வயதுவரம்பு: 18-லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.5,200/- 20,200/-

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள். ஹிந்தியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.200. டி.டி.யாக செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் SC/ST/PWD/EWS/EXS பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

டி.டி. எடுக்க வேண்டிய முகவரி:

Principal Directorate Defence Estates Southern Command Pune Payable at Union Bank of India, Head Quarter Southern Command Branch, Pune-1.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.dgde.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து 15.1.2022 தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிட இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.dgde.gov.in

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களை கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal Director, Defence Estates,

Southern Command,

Near ECHS Ployclinic,

Kondhwa Road,

Pune (Maharashtra) - 411 040.


Updated On: 27 Dec 2021 3:01 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்