/* */

MSME அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Coir Board நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

இந்திய அரசின் MSME அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேரள மாநிலம் கொச்சி யிலுள்ள COIR BOARD-நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

HIGHLIGHTS

MSME அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Coir Board நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
X

இந்திய அரசின் MSME அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேரள மாநிலம் கொச்சி யிலுள்ள COIR BOARD-ல் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிவிபரங்கள், காலியிடங்கள் குறித்த விபரங்கள் அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :






தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப் படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு நடை பெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் தகுதியானவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

Scientific Officer பணிக்கு ரூ.500. Showroom Manager, Assistant, Upper Division Clerk பணிகளுக்கு ரூ.400. இதர பணிகளுக்கு ரூ.300. இதனை SBI வங்கியின் மூலம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

www.coirboard.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 15.9.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Advt. No. : 12011/4/2015 ADM(P) காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: http://coirboard.gov.in

அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களை கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Updated On: 31 Aug 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!