நீதித்துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள்

Today Govt Jobs in Tamilnadu -நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நீதித்துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள்
X

Today Govt Jobs in Tamilnadu -நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-II பதவிகளுக்கு தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணியிடங்களுக்கு தகுதிகள் உடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கள் (சுயசான்றொப்பத்துடன் மட்டும் இணைத்து தபால் மூலம் கீழே குறிப்பிடப்பட்ட உரிய படிவத்துடன் விண்ணப்பிக்கலாம்.

புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களில் எக்காரணம் கொண்டும் கெஜட் பதிவுள்ள உத்தியோகஸ்தரிடம் சான்றொப்பம் பெறக்கூடாது. சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் இத்தேர்ந்தெடுக்கும் முறைக்கான அடுத்த கட்டத்தில் பங்கேற்க இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவார்கள்.

பதவியின் பெயர், சம்பள ஏற்றமுறை, காலிப்பணியிடங்கள்:






குறிப்பு : வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.

கடைசி நாள் : விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விபரங்களுடனும், அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச்சன்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும், கலப்புத் திருமணம் மற்றும் பிற) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (உரிய சான்றுடன்) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் "முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்" என்ற முகவரிக்கு 09-09-2022ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் முன் விண்ணப்பதார்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர் காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதி, நாகப்பட்டினம் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.



மேலும் விபரங்களுக்கு: Click Here


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-01T15:19:40+05:30

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  2. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  5. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  6. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  7. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  8. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  9. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  10. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...