இந்திய அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தோருக்கு 38,926 காலிப்பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் 38,926 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்திய அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தோருக்கு 38,926 காலிப்பணியிடங்கள்
X

கிராமின் டாக் சேவக்கின் கிளை அஞ்சல் மாஸ்டர் (BPM), உதவி கிளை அஞ்சல் மாஸ்டர் (ABPM), டாக் சேவக்ஸ் (DakSevaks) காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 38,926 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள்:

கிளை அஞ்சல் மாஸ்டர் (BPM), உதவி கிளை அஞ்சல் மாஸ்டர் (ABPM), டாக் சேவக்ஸ் (DakSevaks)

காலியிட விவரங்கள்: மொத்தம்: 38,926

ஆந்திரப் பிரதேசம் -1716, அசாம்- 1413, பீகார் -990, சத்தீஸ்கர் -1253, டெல்லி -60, குஜராத் -1901, ஹரியானா -921, இமாச்சல பிரதேசம் -1007, ஜம்மு & காஷ்மீர் -265, ஜார்கண்ட் -610, கர்நாடகா -2410, கேரளா -2203, மத்திய பிரதேசம் -4074, மகாராஷ்டிரா -3026, வடகிழக்கு -551, ஒடிசா -3066, பஞ்சாப் -969, ராஜஸ்தான் -2390, தமிழ்நாடு -4310, தெலுங்கானா -1226, உத்தரப்பிரதேசம் -2519, உத்தரகாண்ட் -353, மேற்கு வங்காளம் -1963.

சம்பளம்:


வயது வரம்பு:

05-06-2022 தேதியின்படி 18 முதல் 40 ஆண்டுகள்.

விதிகளின்படி SC/ ST/ OBC/ PWD/ EWS விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு பொருந்தும்.

கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு, உள்ளூர் மொழியில் கட்டாய அறிவு பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு.

விண்ணப்பக் கட்டணம்:

UR/ OBC/ EWS ஆண்களுக்கு: ரூ. 100/-

பெண், SC/ST வேட்பாளர்கள் & PwD வேட்பாளர்கள்: Nil

கட்டண முறை: கிரெடிட்/டெபிட் கார்டுகள் & நெட் பேங்கிங்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-06-2022

Importanant Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 7 May 2022 3:55 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா
 2. காஞ்சிபுரம்
  காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட...
 3. கிணத்துக்கடவு
  மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. 'நட்பூ' போற்றும் விழா..!
 4. புதுக்கோட்டை
  தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன்...
 5. புதுக்கோட்டை
  அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில்...
 6. இந்தியா
  மகாராஷ்டிரத்தில் ஷிண்டே அரசு ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க...
 7. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்
 8. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் 5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள்
 9. நாமக்கல்
  நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
 10. விழுப்புரம்
  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்