tamil quotes in english-வெற்றி ஒன்றும் சும்மா வராது..! முயற்சி திருவினையாக்கும்..!

tamil quotes in english-வெற்றி, தோல்வி என்பது உடன் பிறந்தவர்கள்தான். ஏனெனில் ஒன்று இருந்தால் மட்டுமே அடுத்தது குறித்த சிந்தனை எழும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
tamil quotes in english-வெற்றி ஒன்றும் சும்மா வராது..! முயற்சி திருவினையாக்கும்..!
X

tamil quotes in english-சிறந்த வாழ்க்கைக்கான மேற்கோள்கள்,ஆங்கிலத்தில்.(கோப்பு படம்)

tamil quotes in english-பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி வருகிறது என்றால் உன் இலக்கு தவறு என்று பொருள். சரியான அதனால் உனது இலக்கை தேர்ந்தெடுக்க முனைதல் வேண்டும். வேதனைகளை ஜெயிப்பதே சாதனை. வெற்றி இதில் அடங்கியுள்ளது? சாதனையில்தான். சாதனை தானே வந்து உன்னை அரவணைக்காது. முயற்சியும் முனைப்பும் மட்டுமே அந்த பயணத்துக்கான முதல் படி. தமிழ் வாழ்க்கை மேற்கோள்கள் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.

 • ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்

Bigger successes are comprised of little changes.

 • நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

tamil quotes in english

Hope comes with success. But success will come only to those with hope.

 • மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்

Learn to control your mind before it controls you

 • நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.

No matter how slow you do something until you stop

tamil quotes in english

 • தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது.

அறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்கள் விருப்பம்.

The desire to achieve a goal is more important than knowledge.

 • செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

Able one achieves it, one who cannot teach it.

 • மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.

Do not exclaim at the mountain's height. If you climb the hill, even that is at your feet.

 • முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.

tamil quotes in english

The rabbit wins, the tortoise wins, but the effortlessness never wins.

 • நாம் வலியைத் தழுவி, அதை நமது பயணத்திற்கு எரிபொருளாக எரிக்க வேண்டும்.

Your pain can be used as fuel for your journey to success.

 • வெற்றி இலக்கை அடைய தோல்விகள் படிகட்டுகள்.

Failures are stairs to achieve the goal of success.

 • ஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும்.

A problem acts as an opportunity for you to do your best.

tamil quotes in english

 • உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.

Run if you can not fly.

 • பழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது.

Old habits do not open new paths.

 • ஒரு மனிதன் தன்னை உலகிற்கு புத்திசாலி என்று நிரூபிப்பதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்.

A man succeeds when he stops proving himself to the world.

 • விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல.

tamil quotes in english

Whenever you fall, it is to rise and not to weep.

 • நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.

The small efforts you make today are the nail roots of success that will change tomorrow.

 • கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.

The one who takes advantage of the opportunities available and achieves the fruit of success is the best genius.

 • சிந்தனை மட்டும் செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்.

If you only know how to think you are the best counselor for yourself.

 • நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.

tamil quotes in english

Life is ours as long as we have faith in ourselves.

 • உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.

Get up with determination. Go to bed with satisfaction.

 • வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.

Focusing on your goals and not the obstacles is the key to success.

 • நீங்களே கட்டியெழுப்பும் சுவர்களால் மட்டுமே நீங்கள் அடைக்கப்பட்டுள்ளீர்கள்.

You are only blocked by walls that you build yourself.

 • தன்னம்பிக்கை கொண்ட மனிதன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.

tamil quotes in english

He who has self-confidence easily gains the trust of others.

 • நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல, ஒளி வீசப்போகும் விண்மீன்கள்.

We are not hiding female deer, but shining stars.

 • உன் திறமையை வெளி காட்டு, உலகம் உன்னை கண்டறியும்.

The world will easily find you if you show off your talent.

 • அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று எப்போதும் நம்புங்கள்.

Always have the belief that something extraordinary is yet to happen.

 • கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.

Learn from those who are learning at present rather than from those who knew already.

 • எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை

நீயே தேர்ந்தெடு...

Select your own path rather than others

tamil quotes in english

 • எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது

no leave me my confidence to fell down

 • இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே. கனவுகள் முளைப்பது இருளில் தான்

don't feel for darkness, dreams takes wings there

 • சந்தேகத்தை எரித்துவிடு. நம்பிக்கையை விதைத்துவிடு. மகிழ்ச்சி தானாகவே மலரும்...

kill your disbelief seed your faith. then only happiness appears

 • ஒளியாக நீயிருப்பதால் இருளைபற்றிய கவலை எனக்கில்லை...

you are the light for me. no worry about darkness

 • பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்..

though having wings to fly, learn to stand on ground

tamil quotes in english

 • நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...

Even we are humiliated, our life starts from the next moment...

 • துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...

though sadness tries to swallow you try to be a bright sky

 • தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே..!

struggled lonely to reach the shore no wrong to be arrogant

 • எப்போதும் என் அடையாளத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்.

will never give up my identity for anyone else

tamil quotes in english

 • அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே. உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...

Don't compare yourself to others. You are the best in the world...

Updated On: 18 Sep 2022 12:01 PM GMT

Related News