/* */

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் Scientific Assistant/C (Safety Supervisor) பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் Scientific Assistant/C (Safety Supervisor) பணிகள்

HIGHLIGHTS

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் Scientific Assistant/C (Safety Supervisor) பணியிடங்கள்
X

மத்திய அரசின் அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் Scientific Assistant/C (Safety Supervisor) பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Scientific Assistant/C Safety Supervisor)

காலியிடங்கள்: 6 (SC-1, ST2, UR-3)

சம்பளம்: ரூ.44,900/-

வயது வரம்பு : 21.8.2021 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST வகுப்பினர்களுக்கு 5 வருடம் வயதில் சலுகை உண்டு.

கல்வித்தகுதி:

ஏதாவதொரு B.Sc. பட்டம் அல்லது ஏதாவ தொரு Diploma Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும். Industrial Safety படிப்பில் டிப்ளமோ/சான்றிதழ் படிப்பை முடித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் English/General Awareness/Quantitative Aptitude/Industrial Safety போன்ற பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற இந்த லிங்கை https://www.npcil.nic.in

கிளிக் செய்யுங்கள்.

இந்த அதிகாரப்பூர்வ சர்குலரை (Advt No: KKNPP/HRM/01/2021) தரவிறக்கம் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் கவனமாக படித்து, அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். அத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து 21.8.2021 தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும்.

Updated On: 30 July 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?