இந்திய கப்பல்படையில் SAILORS (MUSICIAN) பணிகள்: திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம்

இந்திய கப்பல் படையில் SAILORS (MUSICIAN) பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ள திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்திய கப்பல்படையில் SAILORS (MUSICIAN) பணிகள்: திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம்
X

இந்திய கப்பல் படையில் SAILORS (MUSICIAN) பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ள திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்த விபரங்கள் :

கல்வித்தகுதி: பிளஸ் 2, மியூசிக்கில் டிகிரி/டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். பாடும் திறமை, இசைக்கருவி இசைக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஹிந்துஸ்தானி, கர் நாடக இசை சான்றிதழ் அவசியம்.

வயது வரம்பு : 1.10.1996 முதல் 30.9.2004 க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

தேர்வு மையம்: மும்பை.

உடல் தகுதி: ஏழு நிமிடத்தில் 1.6 கி.மீ., துாரம் கடக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 6.8.2021

ஆன்லைன் முறையில் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும், விண்ணப்பிக்கும் விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, கீழேகொடுக்கப்பட்டுள்ள அதிகார பூர்வ இணைய தளத்தின் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அதிகார பூர்வ இணைய தள அறிவிப்பு:http://www.davp.nic.in

Updated On: 3 Aug 2021 4:02 AM GMT

Related News

Latest News

 1. சேலம்
  சேலத்தில் வரும் 26ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 2. சேலம்
  அரவை கொப்பரை கிலோவுக்கு ரூ.108.60.. கொள்முதலுக்கான விண்ணப்பங்கள்...
 3. சினிமா
  ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
 4. சேலம்
  சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட...
 5. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
 6. காஞ்சிபுரம்
  சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
 7. காஞ்சிபுரம்
  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
 8. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 9. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 10. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...