இந்திய தொழில் நுட்பக் கழகம் Chennai IIT -யில் Project Associate பணி

சென்னை IIT-யில் புராஜெக்ட் அசோசியேட்ஸ் பணியிடத்திற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்திய தொழில் நுட்பக் கழகம் Chennai IIT -யில் Project Associate பணி
X

சென்னை IIT- யில் புராஜெக்ட் அசோசியேட்ஸ் பணியிடத்திற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Project Associate

வயது வரம்பு: பொதுபிரிவினருக்கு 28 வயதிற்குள்ளும், SC/ST பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: ரூ.23,000 - 30,000

கல்வித்தகுதி: Physics/Electronics/Communication/Electrical/Instrumentation Enginee ring பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் B.E./B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டம் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

Advt No: ICSR/PR/Advt.159/ 2021. அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சர்குலர் இணைப்பை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://icandsr.iitm.ac.in/recruitment

இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 6.8.2021

Updated On: 2021-08-01T11:00:20+05:30

Related News