/* */

தமிழக நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள்

தமிழ் நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பணிகளுக்கு 3557 காலியிடங்கள் உள்ளன, ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

HIGHLIGHTS

தமிழக நீதிமன்றங்களில்  3557 பணியிடங்கள்
X

பணியிடம் : தமிழக முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள்

பணியின் பெயர் மற்றும் காலியிட விபரங்கள் :

1.Office Assistance – 1911

2.Office Assistance cum Full time Watchman -1

3.Copyist Attender -3

4.Sanitary Worker -110

5.Scavenger – 06

6. .Scavenger/ Sweeper -17

7. Scavenger/ Sanitary Worker -1

8.Gardener – 28

9. Watchman -496

10. Night Watchman – 185

11. Night Watchman cum Masalchi – 108

12. Watchman cum Masalchi – 15

13. Sweeper – 189

14. Sweeper/ Scavenger – 1

15. Watchman & waterwomen – 1

16. Masalchi – 485

Total - 3557

( Notification No: 59/2021)

சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.15,700 - 50,000

வயது வரம்பு : குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும், SC/ST/SCA பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் 35வயதிற்குள் இருக்க வேண்டும். MBC/BC/BCM பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.7.2021 தேதியின் படி கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி : Office Assistance, Copyist Attender பணிகளுக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிப்பது விரும்பத்தக்கது. இதர பணிகளுக்கு தமிழ் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

சென்னை உயர் நீதி மன்றத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

BC/ MBC / DC மற்றும் பொதுப் பிரிவினர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST/SCA பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் 9.7.2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள். தேர்வுக்கான அனுமதி சீட்டை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யுங்கள் . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Updated On: 6 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு