சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
X

job

தமிழகத்தின் சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆனது காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Temperature Checker பணிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு இன்ஸ்டாநியூஸ் சார்பில் அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் TN Salem Panjayat

பணியின் பெயர் Temporary Checker

பணியிடங்கள் Various

கடைசி தேதி 15.06.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Temperature Checker பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேற்கூறப்பட்டுள்ள இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நல்ல கணக்கீட்டு அறிவு இருந்தால் போதுமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.250/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

பதிவு செய்பவர்கள் Interview சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தகுதியுடையோர் 15.06.2021 அன்றுக்குள் பிராந்திய பஞ்சாயத்து அலுவலகம், கொளத்தூர், சேலம் என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Updated On: 2021-06-10T13:15:26+05:30

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?