இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி -தமிழ்நாடு கிராம வங்கியில் 470 காலியிடங்கள்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி -தமிழ்நாடு கிராம வங்கியில் 470 காலியிடங்கள்
X

தமிழ்நாடு கிராம வங்கிக்கு 470 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது 08.06.2021 அன்று பிராந்திய ஊரக வங்கிகளில் (ஆர்ஆர்பி) அலுவலர்கள் (அளவுகோல் -1, II மற்றும் III) மற்றும் அலுவலக உதவியாளர்களை (பல்நோக்கு) ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கிராம வங்கிக்கு 470 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 28.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் IBPS

பணியின் பெயர் Officers & Office Assistant

பணியிடங்கள் 470

கடைசி தேதி 26.06.2021

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

தமிழக கிராம வங்கி காலிப்பணியிடங்கள்:

Office Assistants – 314

Officer Scale 1 – 156

வயது வரம்பு ஆனது அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 28 ஆண்டுகள் மற்றும் அலுவலர் பதவிக்கு 18 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகர்ப்புருவ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட வங்கி பதவிக்கு விண்ணப்பத்தார்கள் பூர்வாங்க தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Officer Scale விண்ணப்ப கட்டணம்: SC/ ST/ PWBD -ரூ.175

மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.850/-

Office Assistant விண்ணப்ப கட்டணம்: SC/ ST/ PWBD -ரூ.175

மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.850/-

தமிழகத்தில் உள்ள கிராம வங்கிகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 28.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு இன்ஸ்டாநியூஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

https://ibpsonline.ibps.in/rrbsoaxmay21/

https://ibpsonline.ibps.in/rrbxas1may21/

https://ibpsonline.ibps.in/rrbsx23may21/

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #information #வேலைவாய்ப்பு #வழிகாட்டி #Employment #Guide #New #announcement #bank #bankjob

Updated On: 2021-06-09T13:29:46+05:30

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
 2. காஞ்சிபுரம்
  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
 3. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 4. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
 6. உலகம்
  போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
 7. காஞ்சிபுரம்
  புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
 8. காஞ்சிபுரம்
  வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
 9. தமிழ்நாடு
  யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
 10. சினிமா
  யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!