பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு
X

வேலைவாய்ப்பு 

Ashok Leyland எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Program Management Office – Body Program & Manager – safety ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு

இன்ஸ்டாநியூஸ் குழுமம் சார்பில் திறமையானவர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Ashok Leyland

பணியின் பெயர் Program Management Office – Body Program & Manager – safety

பணியிடங்கள் Various

கடைசி தேதி As Soon

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Program Management Office – Body Program & Manager – safety பணிகளுக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளங்கலை/ முதுநிலை/ பொறியியல்/ தொழில்நுட்ப பட்டங்களில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

Aptitude Test

Technical Interview

HR Interview

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

https://career5.successfactors.eu/career?company=ALPRD&career_ns=job_listing_summary&navBarLevel=JOB_SEARCH&_s.crb=y4GDm8lSrxIkH1ypa/pCu4OeirksMrWzycmBQ/4iTSI=

Updated On: 2021-06-07T18:25:15+05:30

Related News

Latest News

 1. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 2. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
 4. உலகம்
  போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
 5. காஞ்சிபுரம்
  புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
 6. தமிழ்நாடு
  யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
 7. சினிமா
  யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
 8. சினிமா
  ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
 9. சினிமா
  திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
 10. குமாரபாளையம்
  மெகா ஜவுளி பூங்கா, இலவச மின்சாரம்: அரசுக்கு விசைத்தறி சம்மேளன தலைவர்...