என்றும் வழிகாட்டியாக உங்கள் இன்ஸ்டாநியூஸ் - தமிழகத்தில் மத்திய அரசு வேலை

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
என்றும் வழிகாட்டியாக உங்கள் இன்ஸ்டாநியூஸ் - தமிழகத்தில் மத்திய அரசு வேலை
X

தமிழகத்தில் வேலைவாய்ப்பு.

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்துஸ்தான் காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனம் ஆனது அங்கு Supervisor, Electrician, Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமை படைத்தவர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு இன்ஸ்டாநியூஸ் கேட்டுக் கொள்கிறது.

நிறுவனம் Hindustan Cotton Spinning Mills

பணியின் பெயர் Supervisor, Electrician, Officer

பணியிடங்கள் Various

கடைசி தேதி 30.06.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Supervisor, Electrician, Officer ஆகிய பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

HR Officer – Any Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Shift Supervisor – Diploma (Textile Technology) அல்லது Any Degree தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம்.

Carding Fitter – Fitter பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Electrician – Diploma (EEE) தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம்

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் hindustancotton@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Updated On: 2021-06-07T17:49:36+05:30

Related News

Latest News

 1. புதுக்கோட்டை
  நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
 2. கும்பகோணம்
  சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
 3. வேலைவாய்ப்பு
  ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
 4. சோழவந்தான்
  ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
 6. தேனி
  தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
 7. பவானிசாகர்
  ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
 8. இந்தியா
  36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
 9. சினிமா
  கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
 10. குமாரபாளையம்
  கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்