மத்திய அரசின் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்: அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு இடங்களில் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மத்திய அரசின் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்: அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
X

நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைச்சகங்கள, துறைகள், அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், வரிசையாக்க உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்கள்: 5000க்கும் மேற்பட்டோர்.

சம்பள விகிதம்:

கீழ் பிரிவு எழுத்தர் (LDC) / ஜூனியர் செயலக உதவியாளர் (JSA): நிலை-2 (ரூ.19,900-63,200).

அஞ்சல் உதவியாளர் (PA) / வரிசையாக்க உதவியாளர் (SA): நிலை-4 (ரூ. 25,500-81,100).

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO): லெவல்-4 (ரூ. 25,500-81,100) மற்றும் லெவல்-5 (ரூ.29,200-92,300).

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு 'ஏ': நிலை-4 (ரூ. 25,500-81,100).

வயது: 01.01. 2022 இன் படி 18 வயது முதல் 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10+2 (இடைநிலை) வகுப்பில் தேர்ச்சி.

தேர்வு கட்டணம்:

பொது/ஓபிசிக்கு: 100/-.

SC/ST/பெண்/முன்னாள் ராணுவத்தினருக்கு: தேர்வுக் கட்டணம் இல்லை.

தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

Important:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2022

ஆன்லைன் விண்ணப்பம்: Click Here

மேலும் விபரங்களுக்கு: Notification Click Here

Updated On: 2022-02-03T10:45:31+05:30

Related News

Latest News

  1. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  2. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
  3. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  4. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  5. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  6. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  7. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  9. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  10. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...