வேலை வழிகாட்டி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜர் பணிகள்

State Bank of India - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜர் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வேலை வழிகாட்டி:  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜர் பணிகள்
X

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜர் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விபரம் வருமாறு:


பணியின் பெயர்: Deputy Manager (Agri Spl)

காலியிடங்கள்: 10 (UR-5, OBC-2, SC-2, EWS-1)

வயதுவரம்பு: 25-லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.48,170 - 69,810

கல்வித்தகுதி: Rural Management/Agri Business-ல் MBA/PGDM-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Agriculture-ல் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Relationship Manager (OMP)

காலியிடங்கள்: 6 (UR-5, OBC-1)

வயதுவரம்பு: 25-லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். சம்பளவிகிதம்: ரூ.63,840 - 78,230

கல்வித்தகுதி: BE/B.Tech. தேர்ச்சியுடன் MBA/PGDM படிப்பை முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Product Manager (OMP)

காலியிடங்கள்: 2 (UR-1, SC-1)

வயதுவரம்பு: 25-லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். சம்பளவிகிதம்: ரூ.63,840 - 78,230

கல்வித்தகுதி: Computer Sci ence/IT/Electronics & Communication-ல் BE/B.Tech. படிப்புடன் MBA/PGDM பட்டம் பெற்று 5 வருட பணி அனுப வமும் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை தகுதியானவர்கள் நேர் முகத்தேர்வு மூலம் தேர்ந்தெ டுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.750. இதனை ஆன்லை னில் SBI வங்கி மூலம் செலுத்த வேண்டும். SC/ST/மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

https://bank.sbi/careers அல்லது www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Advt. No.: CRPD/SCO/2021-22/14) காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://sbi.co.in

இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 2.9.2021.

Updated On: 2022-06-14T12:42:33+05:30

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  2. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  4. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  5. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  6. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  7. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  8. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்
  9. இந்தியா
    மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் ஆதார் அட்டை: மத்திய அரசு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் பற்றிய கலந்துரையாடல்...