/* */

NHIDCL -ல் Manager (Finance) பணிகள்

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் Manager (Finance) பணியிடம்.

HIGHLIGHTS

NHIDCL -ல் Manager (Finance) பணிகள்
X

NHIDCL எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிய Manager (Finance) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விபரங்கள்:

பணியின் பெயர்: Manager (Finance),

காலியிடங்கள்: 5.

கல்வித்தகுதி:

Chartered Accountancy -ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது Cost Work Accountancy -ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது Civil Accounts, Defence Accounts, Service India Audit SAS -ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படியுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து தற்போதைய புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited,

3rd Floor, PTI Building, 4-Parliamemt Street, New Delhi -110001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31-05-2021.

Updated On: 14 May 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  2. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  3. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  5. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  6. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  7. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  8. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  9. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  10. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?