மத்திய அரசின் கீழ் செயல்படும் RFCL உரத்தொழிற்சாலையில் Management Trainees பணிகள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் RFCL உரத் தொழிற்சாலையில் Management Trainees பணிகள், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மத்திய அரசின் கீழ் செயல்படும் RFCL உரத்தொழிற்சாலையில் Management Trainees பணிகள்
X

மத்திய அரசின் கீழ் செயல்படும் RFCL உரத் தொழிற்சாலையில் Management Trainees பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: Management Trainee [Chemical]

காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)

கல்வித்தகுதி: Chemical Engineering Chemical Technology பிரிவில் 60% மதிப் பெண்களுடன் B.E/ B.Tech./B.Sc. Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Management Trainee (Chemical Lab)

காலியிடங்கள்: 2 (UR)

கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் 60% மதிப் பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Management Trainee (HR)

காலியிடம்: 1 (UR)

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம்/MBA 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Personnel Management & Industrial Relations/Human Resource Management/HR-VLIGHT GLOIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Management Trainee (Welfare)

காலியிடம்: 1

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது இளநிலை சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Labour Legislations with case law, Industrial Relations, Personnel Management, Human Resource Management, Labour Welfare இப்பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் தெலுங்கு மொழியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணி எண் 1 மற்றும் 2-க்கு 18-லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி எண் 3 மற்றும் 4-க்கு 18-லிருந்து 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பள விகிதம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கான சம்பளவிகிதம்: ரூ.40,000-1,40,000/

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் இணையவழியில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.700. இதனை இணையவழியில் செலுத்த வேண்டும். SC/ST/PWD/EXM/NFL பணி யாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் விபரங்க ளையும் 200 kb in pdf வடிவில் பதிவேற்றம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 23.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுவிபரங்களை படிக்க இந்த அதிகாரப்பூர்வ இணைப்பைபை முழுவதும் கவனமாக படியுங்கள் : RFCL Advt

Updated On: 17 Nov 2021 3:18 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 2. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 3. உலகம்
  போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
 4. தமிழ்நாடு
  யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
 5. சினிமா
  யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
 6. சினிமா
  ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
 7. சினிமா
  திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
 8. குமாரபாளையம்
  மெகா ஜவுளி பூங்கா, இலவச மின்சாரம்: அரசுக்கு விசைத்தறி சம்மேளன தலைவர்...
 9. திருவில்லிபுத்தூர்
  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு
 10. உசிலம்பட்டி
  உசிலம்பட்டி அருகே ரத்த தானம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்