கன்னியாகுமரி: IREL (India) Limited நிறுவனத்தில் Trade &Technician பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள IREL (India) Limted நிறுவனத்தில் Trade &Technician பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சி

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கன்னியாகுமரி: IREL (India) Limited நிறுவனத்தில் Trade &Technician பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சி
X

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள IREL (India) Limited நிறுவனத்தில் Trade &Technician பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்த விபரங்கள் :

1. பயிற்சியின் பெயர்: Fitter Trade Apprentices

காலியிடங்கள்: 6

2. பயிற்சியின் பெயர்: Electrician

காலியிடங்கள்: 3

3. பயிற்சியின் பெயர்: Mechanic (Motor Vehicle)

காலியிடம்: 1

4. பயிற்சியின் பெயர்: Welder

காலியிடங்கள்: 3

5. பயிற்சியின் பெயர்: PASAA/COPA

காலியிடங்கள்: 2

6. பயிற்சியின் பெயர்: Turner

காலியிடம்: 1

7. பயிற்சியின் பெயர்: Plumber

காலியிடம்: 1

8. பயிற்சியின் Carpenter

காலியிடம்: 1

9. பயிற்சியின் பெயர்: lab Assistant

காலியிடங்கள்: 2

B. Technician Apprentice

1.பயிற்சியின் பெயர்: Electrical

காலியிடம்: 1

வயது வரம்பு: 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடமும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

பயிற்சிக்காலம்:

பயிற்சி 1 முதல் 6 வரை ஒரு வருடமும், பயிற்சி 7 மற்றும் 8-க்கு 2 வருடமும், பயிற்சி 9-க்கு 1வருடம் 6 மாதமும், Electrical பிரிவிற்கு பயிற்சிக் காலம் ஒரு வருடமும் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பயிற்சிக்கேற்ற பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Technician பிரிவிற்கு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

Notification No: IREL (India) Limited/MK/Apprentices Engagement/2021/01

அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள், அதற்கான லிங்க் :https://irel.co.in/web

www.irel.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்

Trade Apprentice பயிற்சிக்கு, அதிகாரபூர்வ இணையதளம் (www.Apprenticeship india.org) பதிவு செய்ய

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://apprenticeshipindia.org

Technician Apprentice பயிற்சிக்கு: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://portal.mhrdnats.gov.in

பதிவு செய்த பின்னர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் சுய சான்று (self attested) செய்து நவீன புகைப்படம் ஒட்டி, பதிவு அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரின் மீது APPLICATION FOR ENGAGEMENT OF APPRENTICE AGAINST NOTIFICATION NO: IREL/MK/Apprentices Engagement/2021/01 என்று குறிப்பிட்டு அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager (Personnel),

IREL (India) Limited, Manavalakurichi,

Kanyakumari Tamil Nadu - 629 252.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.8.2021

Updated On: 8 Aug 2021 7:47 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 2. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 3. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 4. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 6. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
 7. சோழவந்தான்
  மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
 8. உலகம்
  ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
 9. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
 10. திருச்செந்தூர்
  மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…