தமிழ்நாடு வனத்துறையில் JRF (Junior Research Fellowship) பணிகள்
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்ககப்படுவார்கள்.
HIGHLIGHTS

தமிழ்நாடு வனத்துறையின் கீழுள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் JRF பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரங்களவான :
பணியின் பெயர்: Junior Research Fellowship
காலியிடங்கள்: 3
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: ரூ.25,000 - 30,000
கல்வித்தகுதி: Zoology அல் லது Wildlife Biology அல்லது Anatomy அல்லது Molecular Biology அல்லது Genetics & Genetic Engineering அல்லது Biotechnology பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்ககப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.aiwc.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்திச் செய்து, தேவையான அனைத்துச்சான்றிதழ்களின் நகல்களையும் சுய உறுதிச்சான்று செய்து 5.12.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Email ID: aiwcrte@gmail.com.
மேலும் முழு விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள் : https://www.aiwc.res.in
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 10.12.2021.