Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழிற்நுட்ப கல்லூரியில் பணிகள்
தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழிற்நுட்ப கல்லூரியில் (NIFTEM) காலியிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
HIGHLIGHTS

தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழிற்நுட்ப கல்லூரியில் (NIFTEM) கீழ்வரும் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
இது குறித்த விபரங்கள் :
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: MCA பட்டம் அல்லது IT/Computer Science பாடத்தில் ME/M.Tech. பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.iifpt.edu.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 14.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம், பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை போன்ற கூடுதல் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Advt. No: IIFPT/ADMIN/PM FME/2021