/* */

CSIR மெட்ராஸ் வளாகத்தில் வேலை வாய்ப்பு

மத்திய அரசு வேலை.

HIGHLIGHTS

CSIR மெட்ராஸ் வளாகத்தில் வேலை வாய்ப்பு
X

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (Council of Scientific and Industrial Research Madras Complex – CSIR Madras Complex). Assistant Engineer பணிக்கு நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பதவி : Assistant Engineer

காலியிடம் : 01

கல்வித்தகுதி : B.E, B.Tech

சம்பளம் : மாதம் ரூ.44,900-1,42,400/-

வயது வரம்பு : 30 ஆண்டுகள்

பணியிடம் : சென்னை– தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31 மே 2021

மேலும் முழு விபரங்களுக்கு அதிகாரபூர்வ வலைதளம் www.csircmc.res.in ல் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் கவனமாக படித்து விண்ணப்பிக்கவும்.

Updated On: 16 May 2021 2:34 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?