TNPSC-யில் 78 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில் 78 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
HIGHLIGHTS

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயத்தில் குரூப்-VII-B தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-III நிர்வாக அதிகாரி பதவி, குரூப்-VIII தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-IV நிர்வாக அதிகாரி பதவி உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம், 1959 (தமிழ்நாடு சட்டம், 22, 1959) இன் 'பிரிவு 10' இன் படி இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
பதவி, காலிப்பணியிடங்கள், சம்பளம்:
வயது வரம்பு:
கிரேடு-III நிர்வாக அதிகாரி
கிரேடு-IV நிர்வாக அதிகாரி:
கல்வித்தகுதி:
கிரேடு-III நிர்வாக அதிகாரி:
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் கலை அல்லது அறிவியல் அல்லது வணிகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கிரேடு-IV நிர்வாக அதிகாரி:
SSLC தேர்வில் தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்:
பதிவு கட்டணம்: ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:
கிரேடு-III நிர்வாக அதிகாரி பதவிக்கு: 17.06.2022
கிரேடு-IV நிர்வாக அதிகாரி பதவிக்கு: 18.06.2022
Important Links:
மேலும் விபரங்களுக்கு:
கிரேடு-III நிர்வாக அதிகாரி: Click Here
கிரேடு-IV நிர்வாக அதிகாரி: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here