குழந்தைகள் பாதுகாப்பு துறையில் புறத் தொடர்பு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தைகள் பாதுகாப்பு துறையில் புறத் தொடர்பு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குழந்தைகள் பாதுகாப்பு துறையில் புறத் தொடர்பு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள புறத் தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் & எண்ணிக்கை:

புறத் தொடர்பு பணியாளர் - 1 (Outreach Worker)

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி முன் அனுபவம்: குழந்தைகள் சார் வேலைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் பணி அனுபவம்.

வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதி: 29.07.2022 அன்று முற்பகல் முதல் 12.08.2022 அன்று பிற்பகல் 05.30 மணி வரை

விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் 12.08.2022-ந் தேதி மாலை 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No.8 &10, DRDA வணிக வளாகம், மாவட்ட மைய நூலகம் எதிரில், கிருஷ்ணகிரி - 635002. தொலைபேசி எண். 04343-292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அல்லது dcpokri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிடல் வேண்டும். மேலும் விண்ணப்பங்களை krishnagiri.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் இதுகுறித்த விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு: Click Here

Updated On: 5 Aug 2022 12:09 PM GMT

Related News