எல்லைப் பாதுகாப்புப் படையில் 323 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Indian Army Recruitment - எல்லைப் பாதுகாப்புப் படையில் 323 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

Indian Army Recruitment - மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எல்லைப் பாதுகாப்புப் படையில் தலைமை காவலர் மற்றும் உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தலைமை காவல் - 312
சம்பளம்: 25500–81100/-
உதவி துணை ஆய்வாளர்- 11
சம்பளம்: 29200–92300/-
மொத்தம்- 323
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10+2 தேர்வில் தேர்ச்சி.
வயது வரம்பு: 18 முதல் 25 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:
UR /OBC/EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.100 செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவ வீரர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் கிடையாது.
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click தேரே
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2