happy quotes in tamil-நிகழ்கால வாழ்க்கை இருக்க, எதிர்கால கவலை எதற்கு? மகிழ்ச்சியான சிந்தை பெறுக..!

happy quotes in tamil-இல்லாத ஒன்றைப்பற்றி கவலைப்படுவதே நமது எதிர்மறை சிந்தனைக்கு முதல்படி. இன்றைய நிஜத்தை வாழ்ந்து பழகுங்கள். மகிழ்ச்சி தெரியும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
happy quotes in tamil-நிகழ்கால வாழ்க்கை இருக்க, எதிர்கால கவலை எதற்கு? மகிழ்ச்சியான சிந்தை பெறுக..!
X

happy quotes in tamil-மகிழ்ச்சி மேற்கோள்கள் (கோப்பு படம்)

happy quotes in tamil-நாம் நேர்மறை நோக்கி கவனம் செலுத்தும்போது, எதிர்மறை எண்ணங்களைச் சிதைக்கிறோம் என்பது பொருளாகிறது. இதன்மூலம் சிறந்த அணுகுமுறையை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த நம்பிக்கைக் கண்ணோட்டத்தைப் பெறுகிறோம். நாம் யார் என்ற அடையாளத்தை இந்த உலகிற்கு உணர்த்துகிறோம்.


இதோ உங்களுக்காக நேர்மறை சிந்தனையுள்ள மேற்கோள்கள்.

எப்போதுமே வாழ்க்கைக்கு இந்த இரண்டு விஷயங்கள் உதவாது: 1. தாழ்வு மனப்பான்மை 2. தலைக்கனம். பிறரோடு ஒப்பிடுதல் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

வாழ்க்கையோ வாட்ஸ்-ஆப்போ எல்லாரும் பார்ப்பது, ஸ்டேட்டஸ் தான்..!

மனதில் நினைப்பதே செயலாக வடிவம் பெரும்.நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்..!

உன்னைச் சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்..! உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுத்துவிட முடியாது..!


happy quotes in tamil

தோல்வி என்பது உங்களுக்கான பாடம். தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுதான் உங்களுக்கான உண்மையான தோல்வி..!

நாம் எதை அதிகம் நேசிக்கின்றோமோ..அதை அடைய முயற்சிக்கவேண்டும்..! இல்லையேல் முயற்சிக்கே நம்மைப் பிடிக்காமல் போகலாம்..! இறுதியில் நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும்..! இதுவும் ஒருவகை தாழ்வு மனப்பான்மையே..!

போலிக்கு தான் பரிசும் பாராட்டும்.. உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே… – சார்லி சாப்லின்

இது சிறிய படிகள் என்றாலும் முயற்சியின் உந்துதல்களால் மெல்ல மெல்ல படிகளில் உயரும்போது மாபெரும் மாற்றத்தை, நீடித்த மாற்றத்தைக் கொண்டுவரும்.

உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி- நெல்சன் மண்டேலா


happy quotes in tamil

எப்போதும் வெளிச்சம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது இருளாக இருந்தாலும் கூட. அதன் ஊடாக பார்க்கும் தைரியம் இருந்தால் போதும். வெற்றி எளிதாகும்.

நீங்கள் நம்புவதை விட நீங்கள் தைரியமானவராக இருங்கள். நீங்கள் தோன்றுவதை விட வலிமையானவராக இருங்கள். நிச்சயம் நீங்கள் நினைப்பதை விட புத்திசாலியாக இருப்பீர்கள். -கவிஞர் மயின்

உங்கள் முகத்தை சூரிய ஒளியை நோக்கித் திருப்புங்கள்.உங்கள் நிழலைப் பார்க்க முடியாது.-ஹெலன் கெல்லர்

ஒவ்வொரு நாளும் நமக்கு 1,440 நிமிடங்கள் உள்ளன. அதாவது நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ள நம்மிடம் தினசரி 1,440 வாய்ப்புகள் உள்ளன.- லெஸ் பிரவுன்

ஒன்றும் இல்லாத எதிர்மறையை விட நேர்மறை எல்லாவற்றிலும் சிறந்தது.-எல்பர்ட் ஹப்பார்ட்


happy quotes in tamil

வெற்றி என்பது எப்பொழுதும் முதலாவதாக தானே வந்து நின்றுவிடுவதில்லை. வெற்றி என்பது நீங்கள் முன்பு செய்ததை விட சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பது உறுதியாகும் தானே வந்து நிற்கும்.-போனி பிளேயர்

யாரும் இங்கு முழுமையாக சரியானவர்கள் அல்ல - அதனால்தான் பென்சில்களில் கூட அழிப்பான்கள் உள்ளன.-வொல்ப்காங் ரியபே

நாம் புதிய வாய்ப்புகளை நோக்கிய பயணத்தில் புதிய ஒன்றை கண்டுபிடிப்போம். ஆனாலும் எல்லாவற்றிலும் வெளிப்படையாகவும், சந்தேகமாகவும் இருங்கள். சந்தேகம் மட்டுமே விழிப்புநிலையை உருவாக்கும்.

சூரியன் க்கோட முதலில் உதிக்கும் போது பலவீனமாகத் தான் இருக்கிறான். மேலும் நாள் ஆக ஆக வலிமையையும் தைரியத்தையும் சேகரிக்கிறான்.

வாழ்க்கையில் ஒருவருக்கு அற்புதங்கள் நடக்கிறதென்றால், அவர் அதை முழுமையாக நம்பி அதைநோக்கி பயணித்ததால் கிடைத்ததே.

happy quotes in tamil

உங்களுக்குள் நேர்மறை சிந்தனை ஓங்கி இருந்தால், உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தடைகளுக்குப் பதிலாக வாய்ப்புகள் மட்டுமே வழிதோறும் தெரியும்.-விடாட் அக்ரவி

எதிர்மறையை நீக்கி, நேர்மறையை உறுதியுடன் வலியுறுத்தி நம்பிக்கையுடன் இணைக்கச் செய்யுங்கள்..!

உங்கள் முகத்தில் புன்னகை குடியிருந்தால், உங்கள் படி தேடி வசந்தம் ஓடிவரும்..!

Updated On: 31 Dec 2022 8:37 AM GMT

Related News

Latest News

 1. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 2. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 3. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 5. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
 6. சோழவந்தான்
  மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
 7. உலகம்
  ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
 8. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
 9. திருச்செந்தூர்
  மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
 10. மேலூர்
  மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்