எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) 281 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) 281 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநரகம் (BSF) வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:


கல்வித்தகுதி:

மெட்ரிகுலேஷன்/ 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

22 முதல் 28 ஆண்டுகள், விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும் .

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.200/-, SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 23 May 2022 4:34 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக...
 2. ஆன்மீகம்
  வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு...
 3. சினிமா
  பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
 4. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 5. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 6. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 7. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 8. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 10. காஞ்சிபுரம்
  மின்தடையை சீர்செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு