B.E / B.Tech தகுதிக்கு ரயில்வே அமைச்சகத்தின் ஆர்.ஐ.டி.இ.எஸ். நிறுவனத்தில் வேலை
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்.ஐ.டி.இ.எஸ்., நிறுவனத்தில் காலியிடங்க ளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்.ஐ.டி.இ.எஸ்., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இது குறித்த விபரங்கள் :
காலியிடம்: இன்ஜினியர் பிரிவில் சிவில் 25, மெக்கானிக்கல் 15, எலக்ட்ரிக்கல் 8 இடம். என மொத்தம் 48 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு : 1.7.2021 தேதியின் அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: குறைந்தது இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம்.
தேர்ச்சி முறை: பணி அனுபவம், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.
விண்ணப்பக்கட்டணம் ரூ.600.எஸ்.சி., / எஸ். டி., பிரிவினருக்கு கட்ட ணம் இல்லை.
கடைசிநாள்: 25.8.2021.
ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும், விண்ணப்பிக்கும் விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, கீழேகொடுக்கப்பட்டுள்ள அதிகார பூர்வ இணைய தளத்தின் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அதிகார பூர்வ இணைய தள அறிவிப்பு: https://rites.com