NCRTC நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணிகள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

Electrical/ Electronics/Mechanical பாடப் பிரிவில் BE/B.Tech பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 8 -10 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
NCRTC நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணிகள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

டெல்லியிலுள்ள NCRTC நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Assis tant Manager

காலியிடங்கள்: 10 (UR-7, OBC-2, SC-1)

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.50,000 - 1,60,000

கல்வித்தகுதி: Electrical/. Electronics/Mechanical பாடப் பிரிவில் BE/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 8 அல்லது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ncrtc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ் நகல்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் முழுவிபரங்களுக்கு அதிகாரப்பூர்வ (NCRTC/HR/Rectt./40/2021)

அறிவிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://ncrtc.in

இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.8.2021

அனுப்பும் தபால் கவரின்மீது "APPLICATION FOR THE POST OF ASSISTANT MAN AGER (ELECTRICAL) 40/2021" என்று குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Career Cell, HR Department, National Capital Region Transport Corporation, Near Vikas Sadan, INA Colony, New Delhi - 110023

Updated On: 26 Aug 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா
  2. ஈரோடு மாநகரம்
    150 பவுன் நகைகளைத் திருடிய ஆந்திர இளைஞர் ஈரோட்டில் கைது
  3. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  4. தேனி
    கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க...
  6. தஞ்சாவூர்
    கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.60 கோடி: ஆட்சியர் தகவல்
  7. முசிறி
    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    GST collection- இந்தியாவில், செப்டம்பா் மாத சரக்கு-சேவை (ஜிஎஸ்டி) வரி...
  10. சினிமா
    Akshaya யார் இந்த அக்ஷயா உதயகுமார்?