ITI/ Diploma/பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி

பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ONGC-ல் ITI/ Diploma/பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ITI/ Diploma/பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி
X

பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ONGC-ல் ITI/ Diploma/பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரங்கள்:

பயிற்சியின் பெயர்கள்:

1. Trade Apprentice

2. Technician Apprentice

3. Graduate Apprentice

மொத்த காலியிடங்கள்: 3614 Trade மற்றும் Sector வாரியாக காலியிடப் பகிர்வு விபரம் கீழே இணைப்பில் கொடுக்கப்படுள்ளது.

உதவித்தொகை:


வயதுவரம்பு: 15.5.2022 தேதியின்படி 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பயிற்சி அளிக்கப்படும் பாடப்பிரிவுகள் (Trade/ Discipline) விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்வித் தகுதி விபரம் வருமாறு:

1. Accounts Executive: B.Com. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2.Office Assistant: ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றி ருக்க வேண்டும்.

3. Lab Assistant (Chemical Plant): வேதியியல் பாடப்பிரிவில் B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. Civil/Electrical/Electronics/Com puterScience/Instrumentation/Mechanical/Electronics & Telecommunication பாடப்பிரிவிற்கு சம்மந்தப்பட்ட பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

5. இதர அனைத்து பாடப்பிரிவுக ளுக்கும் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

சம்மந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதுபற்றிய விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் 23.5.2022 அன்று ONGC இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தேவையான அசல் சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும். பயிற்சி ஒரு வருடம் வழங்கப்படும். Technician பயிற்சிக்கு மட்டும் படிப்பை முடித்து 3 வருடத்திற்கு மேலானவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை:

Graduate Apprentice, Trade Apprentice பயிற்சிக்கு www.apprenticeshipindia. org என்ற இணையதளம் வழியாகவும், Technician Apprenticeship பயிற்சிக்கு www.portal.mhrdnats.gov.in என்ற இணையதளம் வழியாகவும் தங்களது கல்வித்தகுதி தொடர்பான விபரங்களை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் www.ongcapp rentices.ongc.co.in என்ற இணைய தளம் மூலமாக ஆன்லைன் முறையில் 15.5.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காண: www.ongcindia.com

Updated On: 3 May 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    பிசிசிஐ ஒப்பந்தம் : வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்
  2. இந்தியா
    மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
  3. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  4. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  5. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  6. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  7. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  8. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  9. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  10. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்